சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் சிரஞ்சீவி திடீர் சந்திப்பு!…சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் சிரஞ்சீவி திடீர் சந்திப்பு!…
சென்னை:-கே.எஸ்.ரவிக்குமார் டைரக்ஷனில் லிங்கா படத்தில் ரஜினிகாந்த் நடித்து வருகிறார். இதன் ஷூட்டிங் ஐதராபாத்திலுள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டி மற்றும் அங்குள்ள ஸ்டுடியோக்களில் நடந்து வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் ஸ்டுடியோவில் பிசியாக ரஜினி நடித்துக்கொண்டிருந்தார். அப்போது ரஜினியிடம், சிரஞ்சீவி உங்களை பார்க்க