அமெரிக்கா:-அமெரிக்காவின் பிரபல பாப் பாடகி டெய்லர் ஸ்விப்ட் பிரபல தொலைகாட்சி ஒன்றில் லா அண்ட் ஆர்டர் என்னும் தொடரில் நடித்து வருகிறார். அவர் தன்னுடன் நடித்த ஒலிவியாவை, டெய்லர் ஸ்விப்ட் காதலிப்பதாக ஹாலிவுட்டில் கிசுகிசு கிளம்பியது.
இந்நிலையில் ஸ்விப்ட் புதியதாக ஒரு பூனை ஒன்றை ஆசை ஆசையாய் வாங்கியுள்ளார். அந்த பூனைக்கு பெயர் வைக்க தனது நண்பர்கள் மற்றும் உறவினர்கள் அனைவரையும் வீட்டிற்கு அழைத்து பிரமாண்டமான பார்ட்டி ஒன்றை வைத்து உள்ளார். தான் நடித்து வந்த பிரபல தொலைக்காட்சி தொடரான லா அண்ட் ஆர்டர் தொடரின் கதாநாயகனும் காதலருமான ஒலிவியா பென்சனின் பெயரை தான் வாங்கிய பூனைக்கு வைத்துள்ளார்.
பெயர் வைத்தவுடன் பூனையை தன்னுடைய மடியில் வைத்துக்கொண்டு அவர் கொடுத்த போஸ் சமீபத்தில் சமூகவலைத்தளமான இன்ஸ்டாகிராமில் வெளிவந்தது. அந்த புகைப்படத்திற்கு 9.6 மில்லியன் லைக்குகள் இதுவரை கிடைத்துள்ளது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி