மும்பை:-பிரபலமான நடிகைகள் எல்லாம் முத்த காட்சி என்றால் அலறி ஓடுகின்றனர். ஆனால், பிரபல இந்தி நடிகை அலியா பட் எந்த கவலையும் இல்லாமல் அதுபோன்ற காட்சிகளில் நடிக்கிறார். இதுபோல் அவர் நடித்த படங்கள் வசூலை வாரி குவித்ததால் அவருக்கு கடுமையான
கிராக்கி ஏற்பட்டுள்ளது.
கிராக்கி ஏற்பட்டுள்ளது.
இதனால், முத்த காட்சிகளில் நடிக்க ஒரு கோடி ரூபாய் கேட்கிறார் அலியா பட். ஒரு கோடி ரூபாய் கொடுக்க தயங்கும் தயாரிப்பாளர்களிடம், நான் நடித்த படங்கள், 1௦௦ கோடி முதல் 2௦௦ கோடி ரூபாய் வரை சம்பாதித்து கொடுக்கும் போது எனக்கு ஒரு கோடி ரூபாய் சம்பளம் தந்தால் என்ன? என பதிலடி கொடுக்கிறாராம்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி