இதுபற்றி அமலாபால் கூறியிருப்பதாவது: மாலத்தீவு எனக்கு பிடித்த இடங்களில் ஒன்று. இங்குள்ள அட்வென்ட்ஜர் விளையாட்டுக்கள் ரொம்ப பிடிக்கும். பலமுறை சென்று விளையாடியிருக்கிறேன். சின்னதா ஒரு தேனிலவு டிரிப் போகலாமுன்னு முடிவு பண்ணினோம். என்னோட சாய்ஸ்சா மாலத்தீவு இருந்தது. அங்கு ஸ்பா டைவிங் போனோம். அவருக்கு ஸ்கூபா டைவிங் புதுசு. நான்தான் அவருக்கு கற்றுக் கொடுத்தேன். கடலுக்கு அடியில் தனிமையில் அங்குள்ள ஜீவராசிகளுடன் பொழுதை கழிப்பது அற்புதமான அனுபவம். இனி நேரம் கிடைக்கும்போது அடிக்கடி அங்கு செல்வோம் என்றார்.
விஜய் கூறும்போது, எனக்கு ஸ்கூபா டைவிங் போக ஆசையாக இருக்கும். துணைக்கு ஆள் இல்லாமல் தனியாக போய் வர பயம். இப்போது பழகி விட்டது. இனிமையான அனுபவமாக இருந்தது என்றார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி