டப்ளின்:-அயர்லாந்து நாட்டின் பெரிய நகரங்களில் ஒன்றான பெல்ஃபாஸ்ட்டில் இருந்து ஸ்பெயின் நாட்டில் உள்ள ரியஸ் நகரை நோக்கி போயிங் 737 ரக விமானமொன்று சுற்றுலா பயணிகளை ஏற்றிச் சென்றது.
அந்த விமானத்தில் இருந்து பெட்ரோல் கசிவதாக சந்தேகித்த விமானி அயர்லாந்தில் உள்ள கார்க் விமான நிலையத்தில் நேற்று நள்ளிரவு நேரத்தில் விமானத்தை அவசரமாக தரையிறக்கினார்.பெட்ரோல் டேங்க் பகுதியை விமான நிலைய அதிகாரிகள் சோதனையிட்டு வரும் வேளையில் அந்த விமானத்தில் பயணித்த 144 பேரும் அங்குள்ள ஓட்டல்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி