Day: June 16, 2014

பிரசவத்தில் பெண்ணுக்கு பல்லி பிறந்தது!…பிரசவத்தில் பெண்ணுக்கு பல்லி பிறந்தது!…

ஜகார்த்தா:-இந்தோனேசியாவிலுள்ள ஒயினுண்டோ கிராமத்தை டெபி நுபாடோனிஸ் (வயது31) என்ற பெண் கர்ப்பமாக இருந்துள்ளார். மிகவும் குக்கிராமமான அங்கு எந்த மருத்துவமனை வசதியும் கிடையாது. டெபி 8 மாத கர்ப்பிணியாக இருந்தபோது அவருக்கு கடந்த மே மாதம் பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து

நயன்தாராவுக்கு வில்லியானார் நடிகை ஷெரின்!…நயன்தாராவுக்கு வில்லியானார் நடிகை ஷெரின்!…

சென்னை:-‘துள்ளுவதோ இளமை’ படத்தில் அறிமுகமானவர் ஷெரின். அதன் பிறகு சில படங்களில் நடித்தவர், சரியான வாய்ப்பு இல்லாமல் கன்னடம் மற்றும் தெலுங்கு படங்களில் நடிக்கச் சென்று விட்டார். கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு பூவா தலையா என்ற படத்தில் நடித்தார். அதன்

72 வயது பாட்டிக்குக்கும், 26 வயது பேரனுக்கும் பிறக்கும் குழந்தை!…72 வயது பாட்டிக்குக்கும், 26 வயது பேரனுக்கும் பிறக்கும் குழந்தை!…

இண்டியானா:-அமெரிக்கா இண்டியானா மாகாணத்தை சேர்ந்தவர் பேர்ல் கார்டர் (வயது 72). இவரது பேரன் பிய்ல் பெய்லி( 26) இருவரும் சேர்ந்து வாடகை தாய்மூலம் குழந்தை பெற்று கொள்ள உள்ளனர்.இதனால் உறவினர்களும் நண்பர்களும் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து கார்ட்டர் கூறியதாவது:எனது 26

திருடு போகாத மனசு (2014) திரை விமர்சனம்…திருடு போகாத மனசு (2014) திரை விமர்சனம்…

செந்தில் கணேஷ் கிராமிய பாடல்கள் பாடும் மேடை கலைஞன். புதுக்கோட்டை அருகே ஒரு கிராமத்தில் வசிக்கும் இவர் அந்த சுற்றுவட்டாரத்திலேயே மிகப்பிரபலம்.இவர் சினிமாவில் பெரிய பாடகராக வேண்டும் என்ற லட்சியத்துடன் வாழ்ந்து வருகிறார். இதற்கிடையில், இவரோடு மேடையில் ஆடி, பாடும் விமலா

வாழும் தெய்வம் (2014) திரை விமர்சனம்…வாழும் தெய்வம் (2014) திரை விமர்சனம்…

அமராவதி குடியிருப்பில் வாழும் ஒவ்வொரு குடும்பத்திலும் ஒவ்வொரு பிரச்சினை இருக்கிறது. ராதாரவி வீட்டில் அவரது மகன் எந்த வேலைக்கும் போகாமல் வெட்டியாய் ஊரை சுற்றி பொழுதை கழிக்கிறார். இதற்கிடையில் ஒரு பெண்ணையும் காதலிக்கிறார். இந்த காதல் ஒரு கட்டத்தில் ராதாரவிக்கு தெரியவருகிறது.

வில்லனாக களம் இறங்கும் ‘பாய்ஸ்’ மணிகண்டன்!…வில்லனாக களம் இறங்கும் ‘பாய்ஸ்’ மணிகண்டன்!…

சென்னை:-இன்றைய காதலர்கள் சந்திக்கும் நல்லது, கெட்டது பற்றி அலசும் படமாக உருவாகி வருகிறது ‘காதல் 2014’. இப்படத்தை சுகந்தன் என்ற புதுமுக இயக்குனர் இயக்குகிறார். இவர் இயக்குனர் சேரனிடம் ‘ஆட்டோகிராப்’ படம் வரை உதவியாளராக பணியாற்றியுள்ளார். அத்துடன் பாலசேகரன், ஆர்.கண்ணன் ஆகியோரிடம்

ஒருநாள் கிரிக்கெட் போட்டி: வங்கதேச அணியை வீழ்த்தியது இந்தியா!…ஒருநாள் கிரிக்கெட் போட்டி: வங்கதேச அணியை வீழ்த்தியது இந்தியா!…

மிர்புர்:-இந்திய அணி வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து அந்நாட்டு அணிக்கெதிராக மூன்று ஒரு நாள் போட்டிகளில் விளையாடுகிறது. இரு அணிகளும் மோதிய முதலாவது ஒரு நாள் போட்டி மிர்புர் நகரில் நடைபெற்றது.டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பேட் செய்ய தீர்மானித்தது. இந்த

முண்டாசுபட்டி படத்தை பாராட்டிய ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினி!…முண்டாசுபட்டி படத்தை பாராட்டிய ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினி!…

சென்னை:-பாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் மற்றும் சி.வி.குமாரின் திருகுமரன் என்டர்டைன்மெண்ட்ஸ் தயாரிப்பில் சமீபத்தில் வெளியான ‘முண்டாசுபட்டி’ திரைபடத்தை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பார்த்து ரசித்தார். படத்தை பார்த்த பின், ‘முண்டாசுபட்டி’ தன் மனதை கவர்ந்ததாகவும், மனம் விட்டு பல இடங்களில் சிரித்ததாகவும் கூறினார்.

உலக கோப்பை கால்பந்து: போஸ்னியாவை வீழ்த்தியது அர்ஜெண்டினா!…உலக கோப்பை கால்பந்து: போஸ்னியாவை வீழ்த்தியது அர்ஜெண்டினா!…

பிரேசிலியா:-பிரேசிலில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை தொடரில் நேற்று நடைபெற்ற “எப்“ பிரிவு ஆட்டத்தில் பலம் வாய்ந்த அர்ஜென்டினாவும் போஸ்னியா அணியும் மோதின. மிகவும் விறுவிறுப்பாக தொடங்கிய ஆட்டத்தில் மூன்றாவது நிமிடத்தில் மெஸ்ஸி அடித்த பந்தை போஸ்னியா வீரர் எமிர் கிளோசினினா தலையால்

நான்தான் பாலா (2014) திரை விமர்சனம்…நான்தான் பாலா (2014) திரை விமர்சனம்…

கும்பகோணத்தில் பெருமாள் கோவில் பூசாரியாக இருக்கிறார் விவேக். வயதான தாய், தந்தைக்காக திருமணமே செய்துகொள்ளாமல் இருக்கிறார். காஞ்சீபுரத்தில் பெரிய ரவுடியாக இருக்கும் தென்னவனிடம் அடியாளாக இருக்கிறார் பூச்சி என்ற வேங்கடராஜ். இவரிடம் தென்னவன், கும்பகோணத்தில் ஒரு தொழிலதிபரை கொலை செய்துவிட்டு வரவேண்டும்