மேலும் அந்த பெண் முன்பே உள்ளூர் மாபியா கும்பலால் தொல்லை நேர்ந்த போது இது அப்பெண் போலீசில் புகார் அளித்திருந்தார் என்றும், போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் அவரது மகன் தெரிவித்துள்ளார்.
முன்னதாக ஜுன் மாத தொடக்கத்தில் 14 மற்றும் 15 வயதுடைய இளம் சகோதரிகள் மர்ம கும்பலால் பலாத்காரம் செய்யப்பட்டனர். இது குறித்து 5 பேரை உத்திரபிரதேச போலீசார் கைது செய்தனர். மேலும் இரு போலீசாரும் கைது செய்யப்பட்டனர். தற்போது மற்றொரு பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே