அதனால், தனது மாற்று முயற்சிக்கு பலன் கிடைக்கவே அதை தொடர்ந்து வருகிறார் அஜீத். அதோடு அந்த சால்ட் அண்ட் பெப்பர் ஹேர் ஸ்டைலையும் விடவில்லை.
ஆக, அஜீத்தின் நெகட்டீவ் ரோல் நடிப்புக்கு ரசிகர்கள் கொடுத்த கைதட்டலைப்பார்த்த விஜய், சூர்யா இருவருக்கும்கூட அதன்பிறகு வில்லனாக நடிக்கும் ஆசை ஏற்பட்டது.
அதனால் அதற்கேற்ற கதையை தேடி வந்தவர்கள். இப்போது விஜய் கத்தியிலும், சூர்யா அஞ்சானிலும் ஹீரோ, வில்லன் என இரண்டு விதமான வேடங்களில் நடித்து வருகிறார்கள்.ஆக, அஜீத்தின் வில்லத்தனமான நடிப்புக்கு கிடைத்த வரவேற்பு, விஜய், சூர்யாவுக்கு கிடைக்குமா.என்பது கத்தி, அஞ்சான் படங்கள் வெளிவரும்போதுதான் தெரியும்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி