கொழும்பு:-பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக அரசாங்கத்தின் ஆதரவாளர்கள் கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்திற்கு முன்பாக எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இலங்கை விவகாரத்தில் தலையிட வேண்டாம் என்று வலியுறுத்தி அக்குழுவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தேசிய அமைப்பின் சம்மேளனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த எதிர்ப்பு, ஆர்ப்பாட்டத்தினால் கொழும்பு–காலி வீதியில் வாகன நெரிசல் ஏற்பட்டது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி