ஆண்டொன்றுக்கு 2 1/2 கோடி முதல் 4 கோடி பயணிகள் வரையில் கையாளும் உலகின் சிறந்த விமான நிலையங்களை தரவரிசைப் படுத்தும் சர்வதேச விமான நிலைய கவுன்சில் இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.தென்கொரிய தலைநகர் சியோலில் சமீபத்தில் நடைபெற்ற விழாவில் டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலைய அதிகாரிகளிடம் இதற்கான விருது வழங்கப்பட்டது. தொடர்ந்து, மூன்றாவது ஆண்டாக இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் இந்த விருதினை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே