செய்திகள்,முதன்மை செய்திகள்,விளையாட்டு 3 முறை ஐ.பி.எல்.கோப்பை வென்று யூசுப் பதான் சாதனை!…

3 முறை ஐ.பி.எல்.கோப்பை வென்று யூசுப் பதான் சாதனை!…

3 முறை ஐ.பி.எல்.கோப்பை வென்று யூசுப் பதான் சாதனை!… post thumbnail image
பெங்களூர்:-யூசுப்பதான் அறிமுக ஐ.பி.எல். கோப்பையை வென்ற ராஜஸ்தான் அணியில் அவர் இடம் பெற்று இருந்தார். இதே போல 2012 ஆண்டு மற்றும் தற்போது கோப்பையை வென்ற கொல்கத்தா அணியிலும் யூசுப் பதான் இடம் பெற்று உள்ளார்.

கொல்கத்தா ரைட் ரைடர்ஸ் அணி தொடர்ந்து 9 ஆட்டத்தில் வெற்றி பெற்றது. இது ஐ.பி.எல்.போட்டியில் சாதனையாகும். இதற்கு முன்பு பஞ்சாப் அணி தொடர்ந்து 8 வெற்றி பெற்றதே சாதனையாக இருந்தது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி