சிறுமி 4 வயதாக இருக்கும் போது தங்கள் பாலியல் வன்முறையை தொடங்கியவர்கள் கடந்த 10வருடங்களாக இந்த பாதக செயலில் ஈடுபட்டு வந்து உள்ளனர்.சிறுமிக்கு தற்போது 14 வயது ஆகிறது.எரிக் ஜாக்சன் இவருக்கு இப்போது 27 வயது ஆகிறது. 10 வருடங்களில் சிறுமியை 3 முறை பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தி உள்ளார்.இவர் மீது 3 கற்பழிப்புவழக்குகள் தொடரப்பட்டு உள்ளது.அடுத்து ஜான் ஜாக்சன் இவர் மீது முதல் கட்ட பாலியல் பலாத்கார வழக்கு பதிவு செய்யபட்டு உள்ளது.மேத்யூ ஜாக்சன் (வயது 23) கடந்த் வருடங்களில் சிறுமியை 5 முறை பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தி உள்ளார்.
இவர் மீது 5 பாலியல் பலாத்கார வழக்குகள் பதிவு செய்யபட்டு உள்ளது.நேத்தினில் ஜாக்சன் ( 21) கடந்த வருடங்களில் இவர் சிறுமியை 5 முறை பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தி உள்ளார். அவர் மீது 5 பாலியல் பலாத்கார வழக்குகள் பதிவுசெய்யபட்டு உள்ளது.இளைய சகோதரர்கள் பெஞ்சமின் ஆரோன் ஜாக்சன் (வயது 19) இவர்கள் மீது 3 பாலியல் பலாத்கார வழக்குகள் பதிவு செய்யபட்டு உள்ளது.போலீஸ் விசாரணை தொடங்கியவுடன் இந்த் குடும்பம் சிறுமியுடன் கொளரடோவுக்கு சென்று விட்டது.பாதிக்கபட்ட சிறுமி வெளியேறி இது குறித்த தகவலை வெளியிட்டு உள்ளார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி