மது, சிகரெட்டுடன் கவர்ச்சி போஸ் கொடுத்த நடிகைக்கு கண்டனம்!…மது, சிகரெட்டுடன் கவர்ச்சி போஸ் கொடுத்த நடிகைக்கு கண்டனம்!…
மும்பை:-பாலிவுட்டில் முன்னனி நடிகையான கங்கனா ரணாவத் தமிழில் ஜெயம்ரவி ஜோடியாக ‘தாம்தூம்’ படத்தில் நடித்துள்ளார்.இவர் சமீபத்தில் ஒரு ஆங்கில பத்திரிகைக்கு கவர்ச்சி போஸ் கொடுத்தார். அதில் ஆபாச உடையில் புகை பிடிப்பது போன்றும், மது அருந்துவது போன்றும் போஸ் கொடுத்து உள்ளார்.கங்கனா