Day: May 8, 2014

தனுஷின் ‘அனேகன்’ படத்தில் பாடல் பாடிய பவதாரிணி!…தனுஷின் ‘அனேகன்’ படத்தில் பாடல் பாடிய பவதாரிணி!…

சென்னை:-கே.வி.ஆனந்த் தனுஷை வைத்து ‘அனேகன்’ என்ற படத்தை எடுத்து வருகிறார்.இப்படத்தில் தனுஷ் பல்வேறுபட்ட தோற்றங்களில் மிகவும் வித்தியாசமாக நடித்திருக்கிறார். இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பை பாண்டிச்சேரியில் தொடங்கிய படக்குழு சென்னை, ஐதராபாத் மற்றும் தெற்காசிய நாடுகளில் எல்லாம் படமாக்கியுள்ளனர். இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ்

8 கால்கள் மற்றும் ஆண், பெண் உறுப்புகளுடன் பிறந்த ஆட்டுக்குட்டி!…8 கால்கள் மற்றும் ஆண், பெண் உறுப்புகளுடன் பிறந்த ஆட்டுக்குட்டி!…

சாக்ரெப்:-வடகிழக்கு குரோயேஷியா நாட்டை சேர்ந்த விவசாயியான சோரன் பப்பாரிக்ஸ் என்பவர் சர்கா என்ற ஆட்டை வளர்த்து வந்துள்ளார். அந்த ஆடு, குட்டியை ஈன்றது. அதை கண்ட அவர் சற்று அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக அதன் கால்களை அவர் எண்ண ஆரம்பித்துள்ளார். தன்

2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கு!… கோர்ட்டில் கனிமொழி வாக்குமூலம்…2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கு!… கோர்ட்டில் கனிமொழி வாக்குமூலம்…

புதுடெல்லி:-2 ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசா உள்பட 17 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இவர்கள் 17 பேரும் வாக்குமூலம் பதிவு செய்ய வேண்டும் என்று சி.பி.ஐ. கோர்ட்டு உத்தரவிட்டது. இதில் ஆ.ராசா கடந்த 3–ந்

படக்குழுவினருடன் பிறந்தநாள் கொண்டாடினார் நடிகர் அதர்வா!…படக்குழுவினருடன் பிறந்தநாள் கொண்டாடினார் நடிகர் அதர்வா!…

சென்னை:-‘பாணா காத்தாடி’ படம் மூலம் அறிமுகமானவர் அதர்வா.இவர் நடிகர் முரளியின் மகன் ஆவார்.அதர்வா ‘இரும்பு குதிரை’, ‘ஈட்டி’, ‘கணிதன்’ போன்ற படங்களில் நடித்து வருகிறார். அவர் ‘ஈட்டி’ படக்குழுவினருடன் தனது பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடினார். ஈட்டி படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக

கூடங்குளம் அணு உலைக்கு எதிரான வழக்கு தள்ளுபடி!…கூடங்குளம் அணு உலைக்கு எதிரான வழக்கு தள்ளுபடி!…

புதுடெல்லி:-கூடங்குளத்தில் இரு அணு உலைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் முதலாவது அணு உலை செயல்படத் தொடங்கி மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது.இந்நிலையில் பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் சார்பில் சுந்தர்ராஜன் என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்தார். அதில் கூடங்குளம் அணுமின் நிலையம் பாதுகாப்பாக

கர்நாடகாவில் இருந்து மேல்சபை எம்.பி. ஆகிறார் ப.சிதம்பரம்!…கர்நாடகாவில் இருந்து மேல்சபை எம்.பி. ஆகிறார் ப.சிதம்பரம்!…

பெங்களூர்:-கடந்த பாராளுமன்ற தேர்தலில் சிவகங்கை தொகுதியில் இருந்து ப.சிதம்பரம் பாராளுமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு மத்திய மந்திரி ஆனார். இந்த முறை அவர் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட வில்லை. அதற்கு பதிலாக அவர் தனது மகன் கார்த்தி சிதம்பரத்தை சிவகங்கை தொகுதியில் களமிறக்கியுள்ளார். இந்நிலையில்

ஹாலிவுட் படத்தில் இடம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்த தமிழ் பாடல்!…ஹாலிவுட் படத்தில் இடம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்த தமிழ் பாடல்!…

சென்னை:-ஹாலிவுட்டில் ‘மில்லியன் டாலர் ஆர்ம்’ என்ற படத்திற்கு இசை அமைத்துள்ளார் ஏ.ஆர்.ரஹ்மான். இப்படத்தில் 90களில் ரஹ்மான் இசையமைத்த தமிழ் பட பாடல் ஒன்று இடம்பெற உள்ளதாக ஏற்கனவே கூறி இருந்தார். தற்போது அப்பாடல் பற்றி அறிவித்திருக்கிறார். என் சுவாச காற்றே என்ற

‘வாலு’ படத்திற்கு பின் ‘இது நம்ம ஆளு’ வெளியாகும்!…டி.ஆர் பேட்டி…‘வாலு’ படத்திற்கு பின் ‘இது நம்ம ஆளு’ வெளியாகும்!…டி.ஆர் பேட்டி…

சென்னை:-சிம்பு, நயன்தாரா நடிக்கும் ‘இது நம்ம ஆளு’ படத்தை பாண்டிராஜ் இயக்கி வருகிறார். குறளரசன் இசை அமைக்கிறார். டி.ராஜேந்தரும், பாண்டிராஜும் இணைந்து தயாரிக்கிறார்கள். சில பிரச்னைகள் காரணமாக இந்தப் படம் பாதியிலேயே நின்று விட்டதாக தகவல்கள் வெளியானது. இதனை டி.ராஜேந்தர் மறுத்துள்ளார்.

தமிழில் வெளியாகும் காட்ஸிலா 2014!…தமிழில் வெளியாகும் காட்ஸிலா 2014!…

சென்னை:-அமெரிக்காவில் காட்ஸிலா 2014 என்ற பெயரில் புது படம் தயாராகியுள்ளது. 160 மில்லியன் டாலர் செலவில் இப்படத்தை எடுத்துள்ளனர். வார்னர் பிரதர்ஸ் தயாரித்து உள்ளது. தற்போதைய கால கட்டத்தின் பின்னணியில் காட்ஸிலாவின் பூர்வீகத்தை பற்றி ஆராயும் திரைக்கதையில் இப்படம் உருவாக்கப்பட்டு உள்ளது.

கற்பழிப்பு குற்றத்தில் சிக்கிய 848 பாதிரியார்கள் பதவி நீக்கம்!…கற்பழிப்பு குற்றத்தில் சிக்கிய 848 பாதிரியார்கள் பதவி நீக்கம்!…

ஜெனீவா:-ஐ.நா. சபைக் கூட்டம் ஜெனீவாவில் நடந்தது. அப்போது சர்வதேச நாடுகளில் மக்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும் குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. வாடிகன் நகரின் சார்பில் அதன் ஐ.நா. தூதர்