சென்னை:-‘பாணா காத்தாடி’ படம் மூலம் அறிமுகமானவர் அதர்வா.இவர் நடிகர் முரளியின் மகன் ஆவார்.அதர்வா ‘இரும்பு குதிரை’, ‘ஈட்டி’, ‘கணிதன்’ போன்ற படங்களில் நடித்து வருகிறார்.
அவர் ‘ஈட்டி’ படக்குழுவினருடன் தனது பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடினார்.
ஈட்டி படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக ஸ்ரீதிவ்யா நடிக்கிறார். ஓட்டப் பந்தய விளையாட்டை மையமாக வைத்து இப்படம் தயாராகிறது. இதில் அதர்வா ஓட்டப்பந்தய வீரராக வருகிறார். இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி ரவி அரசு இயக்குகிறார். ஜீ.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி