செய்திகள்,முதன்மை செய்திகள் புலி, பாண்டா கரடி இறைச்சிக்கு தடை!…

புலி, பாண்டா கரடி இறைச்சிக்கு தடை!…

புலி, பாண்டா கரடி இறைச்சிக்கு தடை!… post thumbnail image
பெய்ஜிங்:-சீனாவில் அறிய வகை உயிரினங்களை பாதுகாக்க சமீபத்தில் சட்டம் இயற்றப்பட்டது. அதன்படி 420 உயிரினங்கள் பாதுகாக்கப்பட வேண்டிய அறிய வகை என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதில் ஆசிய கருப்பு கரடிகள், தெற்கு சீன புலிகள், கோல்டன் குரங்குகள் மற்றும் பாண்டாகரடிகள், காண்டா மிருகம் போன்றவை அடங்கும்.இவற்றை சட்ட விரோதமாக வேட்டையாடக் கூடாது. மேலும் அவற்றின் சம்பந்தப்பட்ட பொருட்களை வாங்க கூடாது. குறிப்பாக அந்த உயிரினங்களின் இறைச்சியை சாப்பிட கூடாது என தடை விதித்துள்ளது.
இதை மீறுபவர்களுக்கு ஜெயில் தண்டனை விதிக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி