செய்திகள் பாலியல் தொந்தரவு செய்த தந்தையை கொலை செய்த மகள்!…

பாலியல் தொந்தரவு செய்த தந்தையை கொலை செய்த மகள்!…

பாலியல் தொந்தரவு செய்த தந்தையை கொலை செய்த மகள்!… post thumbnail image
புதுடெல்லி:-மேற்கு டெல்லி பகுதியை சேர்ந்தவர் 23 வயது பெண் இவரது தாய் கடந்த 3 வருடங்களுக்கு முன் இறந்து விட்டார். இதை தொடர்ந்து இளம்பெண் தனது தந்தையுடன் வாழ்ந்து வந்தார்.

இந்நிலையில் தந்தையை தனது நண்பர்களுடன் சேர்ந்து கொலை செய்ததாக போலீசார் அவரை கைது செய்தனர். போலீசாரிடம் அவர் கூறியதாவது,கடந்த 3 வருடங்களுக்கு முன் எனது தாய் இறந்து விட்டார்.அதில் இருந்து எனது தந்தை என்னை பாலியல் தொந்தரவு செய்து வந்தார்.இதனால் தனது 2 நண்பர்கள் உதவியுடன் தந்தையை கொலை செய்ததாக கூறினார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி