துபாய்:-ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் தரவரிசையில் வீராட்கோலி 881 புள்ளிகள் பெற்று தொடர்ந்து முதல் இடத்தில் உள்ளார்.தென்ஆப்பிரிக்க வீரர் டிவில்லியர்ஸ் 872 புள்ளிகள் பெற்று 2வது இடத்திலும், ஆஸ்திரேலிய வீரர் பெய்லி 3வது இடத்திலும் உள்ளனர்.
டோனி 6வது இடத்திலும், தவான் 8வது இடத்திலும் உள்ளனர்.பந்துவீச்சில் ‘சயீத்அஜ்மல் (பாகிஸ்தான்) முதல் இடத்தில் உள்ளார். ஸ்டெய்ன் (தென்ஆப்பிரிக்கா), சுனில் நரின் (வெஸ்ட் இண்டீஸ்) முறையே 2வது, 3வது இடத்தில் உள்ளார். ஜடேஜா 5வது இடத்திலும், அஸ்வின் 14வது இடத்திலும் உள்ளனர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி