Month: April 2014

சிலியில் 8.2 ரிக்டர் அளவுகோலில் கடும் நிலநடுக்கம்!…சிலியில் 8.2 ரிக்டர் அளவுகோலில் கடும் நிலநடுக்கம்!…

சிலி:-தென் அமெரிக்க நாடான சிலியில் கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் அங்கிருந்த வீடுகளும், கட்டிடங்களும் குலுங்கின. ரிக்டர் அளவுகோலில் 8.2 ஆக பதிவான நிலநடுக்கத்தால் மக்கள் பீதி அடைந்தனர். உள்ளூர் நேரப்படி 8.45 மணிக்கும் (இந்திய நேரப்படி காலை 5.15 மணிக்கு)

அஜீத்தின் புதிய ஹேர்ஸ்டைலால் இணையதளங்களில் பரபரப்பு…அஜீத்தின் புதிய ஹேர்ஸ்டைலால் இணையதளங்களில் பரபரப்பு…

சென்னை:-கவுதம் மேனன் படத்தில் நடிக்க இருக்கும் அஜீத்தின் கெட்டப் எப்படி இருக்கும் என இணையதளங்கள் பலவாறு செய்தி வந்து கொண்டிருக்கும் நிலையில் சமீபத்தில் நடந்த அவருடைய ஆஸ்தான மேக்கப்மேன் ஷக்தியின் திருமணத்தில் ஷாலினியுடன் கலந்து கொண்ட அஜீத்தின் ஹேர் ஸ்டைலை பார்த்த

நடிகை சமந்தா தேர்தல் பிரசாரம்?… இயக்குனர்கள் அதிர்ச்சி…நடிகை சமந்தா தேர்தல் பிரசாரம்?… இயக்குனர்கள் அதிர்ச்சி…

சென்னை:-சமீபகாலமாக தமிழ் தெலுங்கு, கன்னட படவுலக நடிகைகளின் கவனம் அரசியல் பக்கம் திரும்பி இருக்கிறது. ரம்யா, விந்தியா உள்ளிட்ட பல நடிகைகள் அரசியலில் தீவிரமாக குதித்திருக்கின்றனர். நமீதாவும் அரசியலுக்கு வர தீர்மானித்துள்ளார். நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வருவதையொட்டி தேர்தல் பிரசாரங்களிலும் பல்வேறு

மச்சான் திரைப்படம் ட்ரைலர்!…மச்சான் திரைப்படம் ட்ரைலர்!…

சென்னை:-மச்சான் திரைப்படம் தமிழில் வெளிவரயிருக்கும் நகைச்சுவைத் திரைப்படமாகும். இது சக்தி சிதம்பரத்தின் இயக்கத்தில்,குமரகுருபரன் தயாரிப்பில் வெளிவருகிறது. இதில் ரமேஷ் அரவிந்த், கருணாஸ், ஷெரில் பின்டோ மற்றும் விவேக் நடிப்பில் வெளிவருகிறது. இப்படத்திற்கு ஸ்ரீகாந்த் தேவா இசையமைக்கிறார்.

சமந்தா நடிக்கும் படத்தில் குத்து பாட்டுக்கு டான்ஸ் ஆடிய தமன்னா!…சமந்தா நடிக்கும் படத்தில் குத்து பாட்டுக்கு டான்ஸ் ஆடிய தமன்னா!…

சென்னை:-தமிழில் பிஸியாக நடித்துக்கொண்டிருந்த தமன்னா, கடந்த 2 வருடத்துக்கு முன் திடீரென்று தமிழ் படங்களை ஒதுக்கிவிட்டு டோலிவுட் படங்களில் மட்டுமே நடித்து வந்தார். பல படங்களில் அவருக்கு தமிழில் நடிக்க வாய்ப்பு வந்தும் ஏற்காமல் ஒதுக்கி வந்தார். கோலிவுட் ஹீரோ ஒருவருடன்

மாயமான விமானத்தின் பைலட் பேசிய கடைசி வார்த்தை திடீர் திருத்தம்!…மாயமான விமானத்தின் பைலட் பேசிய கடைசி வார்த்தை திடீர் திருத்தம்!…

கோலாலம்பூர்:-மலேசியாவின் கோலாலம்பூரில் இருந்து சீனாவின் பீஜிங் நகருக்கு 239 பேருடன் சென்ற மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் கடந்த மாதம் 8ம் தேதி காணாமல் போனது. விமானம் கடத்தப்பட்டதா, பைலட்களே தற்கொலை எண்ணத்துடன் விமானத்தை கடலில் மூழ்கடித்தனரா என மர்மம் நீடிக்கிறது. சுமார்

டி20 உலககோப்பை: அரையிறுதியில் இந்தியா தென் ஆப்ரிக்கா மோதல்!…டி20 உலககோப்பை: அரையிறுதியில் இந்தியா தென் ஆப்ரிக்கா மோதல்!…

டாக்கா:-20 ஓவர் உலககோப்பை போட்டியில் குரூப்1 பிரிவில் இலங்கை அணி 6 புள்ளி எடுத்து ரன்ரேட் அடிப்படையில் முதலிடத்தில் உள்ளது.2வது இடத்தில் 6 புள்ளிகளுடன் தென் ஆப்ரிக்கா உள்ளது. குரூப் 2 பிரிவில் இந்தியா 8 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருக்கிறது. வெஸ்ட்

இசைவெளியீட்டு விழாவில் இளையராஜாவை கொண்டாடிய தெலுங்கு சினிமா!…இசைவெளியீட்டு விழாவில் இளையராஜாவை கொண்டாடிய தெலுங்கு சினிமா!…

ஐதராபாத்:- தமிழ் தெலுங்கு கன்னடம் என மூன்று மொழிகளிலும் ஒரே நேரத்தில் பிரகாஷ்ராஜ் தயாரித்து இயக்கும் உன் சமையலறையில் படத்தின் தெலுங்கு பதிப்பான உலவுச்சாரு பிரியாணி படத்தின் இசைவெளியீடு நேற்று பிரம்மாண்டமான முறையில் நடைபெற்றது. தனது உடல்நிலை காரணமாக கடைசி நேரத்தில்

600 தியேட்டர்களில் வெளியாகும் ‘மான்கராத்தே’!…600 தியேட்டர்களில் வெளியாகும் ‘மான்கராத்தே’!…

சென்னை:-சிவகார்த்திகேயன், ஹன்சிகா நடித்துள்ள மான்கராத்தே சூப்பர் ஸ்டாரின் பட ரேன்ஞ்சுக்கு எதிர்பார்ப்பில் எகிறிகிடக்கிறது. காரணம் சிவகார்த்திகேயனின் தொடர் வெற்றி, ஹன்சிகாவின் காதல் பிரேக்அப்பிற்கு பிறகு வெளிவரும் படம். ஏ.ஆர்.முருதாசின் கதை. எப்படியும் காமெடிக்கு கியாரண்டி இருக்கும் என்பதால் இந்த எதிர்பார்ப்பு. படத்தின்

உதயநிதியின் ‘நண்பேன்டா’ படத்திலிருந்து விலகும் நயன்தாரா?…உதயநிதியின் ‘நண்பேன்டா’ படத்திலிருந்து விலகும் நயன்தாரா?…

சென்னை:-இரண்டாம் உலகம் படத்தை முடித்த அனுஷ்கா அதையடுத்து ராணி ருத்ரம்மாதேவி, பாகுபாலி படங்களுக்கு வருடக்கணக்கில் கால்சீட் கொடுத்து ஆந்திராவிலேயே செட்டிலாகி விட்டார். அவரைத் தொடர்ந்து இப்போது நயன்தாராவும் இரண்டு படங்களில் ஒரே நேரத்தில் கமிட்டாகி 6 மாதங்களுக்கு தொடர்ச்சியாக கால்சீட் கொடுத்துள்ளாராம்.