மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த மதகுருவின் காது, மூக்கை வெட்டிய பெற்றோர்!…மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த மதகுருவின் காது, மூக்கை வெட்டிய பெற்றோர்!…
காபூல்:-இஸ்லாமிய நாடான ஆப்கானிஸ்தானில் பெண்கள் தங்களது உரிமைக்காக போராடினர். தலீபான் அரசு 2001 ம் ஆண்டு கவிழ்ந்ததை அடுத்து அமெரிக்கா தலைமையிலான படை அங்கு கால்பதித்ததும் வன்முறைகள் சற்று அடங்கியது. இந்நிலையில் பக்லான் மகாணத்தில் உள்ள பக்லான் மர்காசி பகுதியை சேர்ந்த