இந்த நிர்வாண நடனத்துக்காக அவர் ரூ. 40 லட்சம் சம்பளம் வாங்கியதாகவும் கூறப்படுகிறது.இந்த நிர்வாண நடனம் காட்சி படங்கள் இண்டர் நெட்டில் அனைத்து வெப்சைட்களிலும்,மொபைல் போன்களிலும் வேகமாக பரவி வருகிறது.
ஆனால் தான் அவ்வாறு நடனம் ஆடவில்லை என சன்னி லியோன் மறுத்து உள்ளார். தனது படங்களை மார்பிங் செய்து உள்ளனர் என்று குற்றம் சாட்டியுள்ளார்.இது குறித்து புனே போலீசார் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர் இதுகுறித்து புனே புறநகர போலீஸ் சூப்பிரண்டு மனோஜ்குமார் கூறியதாவது:-
இந்த நிர்வாண நடன படங்கள் எனக்கும் வந்துள்ளது. நிகழ்ச்சி நடந்தது நிரூபணம் ஆனால் அதில் பங்கேற்ற அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
சன்னிலியோன் நிர்வாண நடனம் ஆடியது நிருபணம் ஆனால் அவரை கைது செய்ய வேண்டும் என்று வக்கீல்கள் போர்க்கொடி உயர்த்தி உள்ளனர். இதனால் போலீசார் நிர்வாண படத்தை ஆராய்ந்து வருகிறார்கள்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி