மும்பை-புனே நெடுஞ்சாலையில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் 3 நாட்கள் வைர வியாபாரிகள் ஆலோசனை கூட்டம் நடந்து வந்திருக்கிறது. அதன் இறுதி நாளில் பிரமாண்ட விருந்துக்கு ஏற்பாடு செய்திருக்கிறார்கள். அந்த விருந்து நிகழ்ச்சியில் சன்னி லியோனின் நடனத்துக்கு ஏற்பாடு செய்திருக்கிறார்கள். சுமார் இரண்டு மணி நேரம் நடந்த சன்னியின் நடன நிகழ்ச்சியின் இறுதி பகுதியில் சன்னி லியோன் தன் மேலாடையை கழற்றி வீசிவிட்டு ஆடியிருக்கிறார். இதற்காக சன்னி லியோனுக்கு 40 லட்சம் ரூபாய் சன்மானம் வழங்கப்பட்டிருக்கிறது.
இந்த வீடியோவும், படங்களும் இணையதளங்களில் வெளியாகி உள்ளது. இதனை நடிகை சன்னி லியோன் மறுத்திருக்கிறார். இதுபற்றி அவர் கூறுகையில், நான் தனியார் நிகழ்ச்சி எதிலும் கலந்து கொண்டு ஆடவில்லை.வெளியாகி இருக்கும் புகைப்படங்களும், வீடியோவும் மார்பிங் செய்யப்பட்டவை என தனது டுவிட்டரில் தெரிவித்திருக்கிறார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி