செய்திகள்,தொழில்நுட்பம் விண்கல் மோதி பூமியின் ஆயுட்காலம் முடிவடையும்!…

விண்கல் மோதி பூமியின் ஆயுட்காலம் முடிவடையும்!…

விண்கல் மோதி பூமியின் ஆயுட்காலம் முடிவடையும்!… post thumbnail image
ஜோகன்னஸ்பர்க்:-தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த இணையதளம் ஒன்று, பி 612 அறக்கட்டளை ஒன்று செயத ஆய்வை வெளியிட்டுள்ளது. இதில் ஒவ்வொரு 100 ஆண்டுகளுக்கு முறையும் மிகபெரிய விண்கல் ஒன்று பூமியை தாக்க வருகிறது.

இந்த முறை பூமியை தாக்கும் விண்கல் 40 ஹிரோஷிமா அணுகுண்டுகளை விட ஆபத்தான விளைவுகளை கொண்டு வரும் என்று நிருபிக்கப்பட்டுள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி