செய்திகள்,திரையுலகம் முண்டாசுப்பட்டி (2014) பட டிரெய்லர்…

முண்டாசுப்பட்டி (2014) பட டிரெய்லர்…

முண்டாசுப்பட்டி (2014) பட  டிரெய்லர்… post thumbnail image
அட்டகத்தி, சூது கவ்வும், பீட்சா ஆகியப் படங்களை தயாரித்து திருகுமரன் எண்டெயின்மெண்ட் சார்பில், சி.வி.குமார், ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டூடியோவுடன் இணைந்து ‘முண்டாசுப்பட்டி’ என்ற படத்தை தயாரிக்கிறார். இப்படத்தின் விஷ்ணு ஹீரோவாகவும், நந்திதா ஹீரோயினாகவும் நடிக்கிறார்கள்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி