அட்டகத்தி, சூது கவ்வும், பீட்சா ஆகியப் படங்களை தயாரித்து திருகுமரன் எண்டெயின்மெண்ட் சார்பில், சி.வி.குமார், ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டூடியோவுடன் இணைந்து ‘முண்டாசுப்பட்டி’ என்ற படத்தை தயாரிக்கிறார். இப்படத்தின் விஷ்ணு ஹீரோவாகவும், நந்திதா ஹீரோயினாகவும் நடிக்கிறார்கள்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி