செய்திகள்,திரையுலகம் சிறந்த புதுமுக நடிகருக்கான விருது பெற்றார் தனுஷ்!…

சிறந்த புதுமுக நடிகருக்கான விருது பெற்றார் தனுஷ்!…

சிறந்த புதுமுக நடிகருக்கான விருது பெற்றார் தனுஷ்!… post thumbnail image
சென்னை:-2014ம் ஆண்டுக்கான சர்வதேச இந்திய திரைப்பட அகாடமி விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் தனுஷ், சோனம் கபூர் நடித்த படம் ‘ராஞ்சனா‘.

இப்படம் பாலிவுட்டில் தனுஷிற்கு மிகப்பெரிய வெற்றியைக் கொடுத்தது.இந்த படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமான நடிகர் தனுஷ் சிறந்த அறிமுக நடிகருக்கான விருதை வென்றிருக்கிறார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி