இந்த மசூதி மூலம் இரண்டு பாடசாலைகள் நடைபெற்று வருகின்றன. ஒன்றில் ஆண்களும், மற்றொன்றில் பெண்களும் கல்வி பயின்று வருகின்றனர். 15,000 பெண்கள் பயிலும் பள்ளியில் பெண் ஆசிரியைகளே பணிபுரிந்து வருகின்றனர். இதனையும் சர்ச்சைக்குரிய மௌலானா அப்துல் அசிசே நிர்வகித்து வருகின்றார்.இவர் பெண்கள் பள்ளியில் அமைந்துள்ள நூலகத்திற்கு கடந்த 2011-ம் ஆண்டில் அமெரிக்க ராணுவத்தால் கொல்லப்பட்ட மறைந்த அல் கொய்தா இயக்கத்தின் தலைவரான ஒசாமா பின்லேடனின் பெயரை வைத்துள்ளார்.
இந்தத் தகவலை இன்று வெளியிட்ட அவரது தகவல் தொடர்பாளரான டெசின் உல்லா இஸ்லாமிய மதத்திற்காக உயிரை விட்ட ஒரு தியாகியாக ஒசாமாவை அசிஸ் கருதுகின்றார். அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாகவே இந்த நூலகத்திற்கு அவரது பெயரை வைத்துள்ளார் என்று தெரிவித்தார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே