செய்திகள்,திரையுலகம் 1.11 கோடிக்கு ஏலம் போன பிரபல நடிகையின் காதணி!…

1.11 கோடிக்கு ஏலம் போன பிரபல நடிகையின் காதணி!…

1.11 கோடிக்கு ஏலம் போன பிரபல நடிகையின் காதணி!… post thumbnail image
கலிபோர்னியா:-மறைந்த ஹாலிவுட் நடிகையான மர்லின் மன்றோ 1955ம் ஆண்டு ‘தி ரோஸ் டாட்டூ’ என்ற ‘திரைத்தின் முதல் காட்சியில் மன்றோ ஒரு காதணியை அணிந்து வந்தார்.

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள பெவர்லி ஹில்ஸ் பகுதியில் நடைபெற்ற ஹாலிவுட் பொருட்கள் ஏலத்தில்,இந்த காதணி ரூ.1.11 கோடிக்கு விலை போனது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி