அமெரிக்கா:-ஆப்பிள், மற்றும் கூகுள் நிறுவனங்களின் தலைவர்களை அடுத்த இடத்தில் இருக்கிறார் ஃபேஸ்புக் நிறுவனத்தலைவர் மார்க். இவர் கடந்த 2013ஆம் ஆண்டு ஒரு டாலர் மட்டுமே சம்பளமாக பெற்றுள்ளார் என்பது தற்போது தெரிய வந்துள்ளது.
ஆனால் ஃபேஸ்புக் நிறுவன ஊழியர்களின் சம்பளம் மிக மிக அதிகம். ஃபேஸ்புக்கில் பணிபுரியும் தலைமை நிதி அதிகாரி டேவிட் எபர்மென்ஸ்ஸின் ஊதியம் 10.5 மில்லியன் டாலர்கள் மற்றும் அந்த நிறுவனத்தின் தலைமை இயக்க அதிகாரி ஷெரில் சேண்ட் பேர்கின் சம்பளம் 16.1 மில்லியன் டாலர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி