செய்திகள்,திரையுலகம் மூன்று நாளுக்கு 1 கோடி சம்பளம் வாங்கும் சிவகார்த்திகேயன்!…

மூன்று நாளுக்கு 1 கோடி சம்பளம் வாங்கும் சிவகார்த்திகேயன்!…

மூன்று நாளுக்கு 1 கோடி சம்பளம் வாங்கும் சிவகார்த்திகேயன்!… post thumbnail image
சென்னை:-சின்னத்திரையில் அறிமுகமாகி கொஞ்ச காலகட்டத்திலேயே டாப் ஹீரோ வரிசையில் இடம் பிடித்தவர் சிவகார்த்திகேயன்.மனம் கொத்தி பறவை திரைப்படத்திலிருந்து மான் கராத்தே படம் வரை சிவகார்த்திகேயன் நடித்த படம் எல்லாம் வெற்றியை அள்ளி தந்திருக்கிறது.

இந்நிலையில் திரைப்படங்களில் மட்டுமல்லாமல் விளம்பரங்களிலும் சிவகார்த்திகேயனின் மார்கெட் களைகட்டியிருக்கிறது.சமீபத்தில் பிரபல ஜவுளிகடை விளம்பரத்தில் நடிக்க விளம்பர நிறுவனம் சிவகார்த்திகேயனை அணுகியுள்ளது.

அதற்கு முதலில் மறுத்த சிவகார்த்திகேயன் சம்பளத்தை கேட்டதும் ஓகே சொல்லிவிட்டாராம்.மூன்று நாள் கால்ஷீட்க்கு ரூ. 1 கோடி சம்பளம் தருவதாக கூறியிருக்கிறார்கள் விளம்பர நிறுவனத்தினர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி