நியூயார்க்:-உலகப்புகழ் பெற்ற பாப் பாடகி லேடி காகா தனது 28 வது பிறந்தநாளை மிக சிறப்பாக கொண்டாடினார்.நியூயார்க் நகரில் உள்ள ரோஸ்லேன்ட் பால்ரூம் என்ற தியேட்டரில் லேடி காகாவின் பிறந்த நாள் விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அவருடைய பிறந்தநாள் அவர் அணிந்து வந்த உடையை பார்த்து விழாவுக்கு வந்தவர்கள் அதிர்ந்துவிட்டனர்.காரணம், ஸ்கின் கலரில் மிக மெல்லிய உள்ளாடைகள் வெளியே தெரியும்படியான பயங்கர கவர்ச்சியான உடை அணிந்திருந்தார். ஏறக்குறைய டாப்லெஸ் போன்ற உடையில் சிறு ரோஜா மட்டுமே அவருடைய மேல்பாகங்களை மறைத்தது.
விழாவுக்கு ஹாலிவுட் கலைஞர்கள் உள்பட பல வி.ஐ.பிக்கள் வந்திருந்து, லேடிகாகாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறினர். லேடிகாகாவின் பிறந்தநாள் நிகழ்ச்சிகளை entertainmentwise.com என்ற இணையதளம் ஸ்பான்சர் செய்திருந்தது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி