இந்தியாவின் முதல் மோசன் கேப்சர் திரைப்படம் என்ற பெருமையை பெற்றுள்ள கோச்சடையான் படத்தின் மேக்கிங் ஆப் கோச்சடையான் என்ற வீடியோவை அதன் தயாரிப்பு நிறுவனம் EROS நேற்று வெளியிட்டுள்ளது.
ரஜினிகாந்த், தீபிகா படுகோனே, செளந்தர்யா ரஜினிகாந்த், சரத்குமார், ஆதி, ஏ.ஆர்.ரஹ்மான் ஆகியோர்கள் மற்றும் படத்தின் டெக்னீஷியன்கள் அனைவரும் தங்கள் கருத்தை இந்த வீடியோவில் பதிவு செய்துள்ளனர்.சுமார் ரூ.150 கோடி பட்ஜெட்டில் உருவாகியிருக்கும் இந்த திரைப்படம் வரும் மே மாதம் 16ஆம் தேதி ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் சுமார் 6000 தியேட்டர்களில் தமிழ், தெலுங்கு, ஆங்கிலம் இந்தி உள்பட 8 மொழிகளில் ரிலீஸாகிறது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி