இதையடுத்து 134 ரன்கள் என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி ஆரம்பத்திலேயே தடுமாறியது. நெதர்லாந்து பந்துவீச்சில் முன்னணி வீரர்கள்கூட ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்தனர். முதாசார் புகாரி, வான் பீக் ஆகியோர் ஓவர்களில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்த இங்கிலாந்து, இலக்கை எட்ட முடியாமல் திணறியது. பந்துவீச்சில் நம்பிக்கை அளித்த கேப்டன் பிராட் 4 ரன்கள் மட்டுமே எடுத்தார். அதிகபட்சமாக ரவி போபரா 18 ரன்கள் சேர்த்தார்.
இதனால் இங்கிலாந்து அணி 17.4 ஓவர்களில் 88 ரன்களுக்குள் சுருண்டு பரிதாபமாக தோல்வியடைந்தது. நெதர்லாந்து அணி 45 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 3 முக்கிய விக்கெட்டுகளை கைப்பற்றிய முதாசார் புகாரி ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
NET – Inning
Batsman R B M 4s 6s S/R
Swart M. c Parry S. b Broad S. 13 15 0 2 0 86.67
Myburgh S. c Hales A. b Bopara R. 39 31 2 6 1 125.81
Baressi W. b Jordan C. 48 45 3 2 2 106.67
Cooper T. c Jordan C. b Broad S. 8 15 1 0 0 53.33
Borren P. c Parry S. b Broad S. 7 10 0 1 0 70.00
Cooper B. not out 0 2 0 0 0 0
Bukhari M. not out 1 2 0 0 0 50.00
Extras: (w 6, b 4, lb 7) 17
Total: (20 overs) 133 (6.7 runs per over)
Bowler O M R W E/R
Ali M. 0.6 0 13 0 21.67
Bresnan T. 1.6 0 11 0 6.88
Jordan C. 2.6 0 13 1 5.00
Broad S. 3.6 0 24 3 6.67
Tredwell J. 3.6 0 23 0 6.39
Parry S. 1.6 0 23 0 14.38
Bopara R. 3.6 0 15 1 4.17
ENG – 1st Inning
Batsman R B M 4s 6s S/R
Ali M. c Cooper T. b Borren P. 3 7 2 0 0 42.86
Bresnan T. run out Bukhari M. 5 6 0 0 0 83.33
Jordan C. c Swart M. b van Beek L. 14 14 0 0 0 100.00
Broad S. c Baressi W. b Bukhari M. 4 5 0 0 0 80.00
Tredwell J. run out Swart M. 8 6 0 1 0 133.33
Parry S. not out 1 1 0 0 0 100.00
Bopara R. c Seelaar P. b van Beek L. 18 20 0 0 0 90.00
Hales A. b Bukhari M. 12 17 0 2 0 70.59
Lumb M. c Cooper T. b Bukhari M. 6 8 0 0 0 75.00
Morgan E. c Borren P. b van d. G. T. 6 8 0 1 0 75.00
Buttler J. c Seelaar P. b van Beek L. 6 14 2 0 0 42.86
Extras: (w 3, lb 2) 5
Total: (17.4 overs) 88 (5.0 runs per over)
Bowler O M R W E/R
Swart M. 0.6 0 8 0 13.33
Borren P. 2.6 0 18 1 6.92
Bukhari M. 3.4 0 12 3 3.53
van d. G. T. 2.6 0 11 1 4.23
Malik A. 2.6 0 14 0 5.38
van Beek L. 1.6 0 9 3 5.63
Seelaar P. 1.6 0 14 0 8.75
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி