Month: March 2014

கேன்சர் விழிப்புணர்வுக்காக கூந்தலை வெட்டிய நடிகை!…கேன்சர் விழிப்புணர்வுக்காக கூந்தலை வெட்டிய நடிகை!…

பெங்களூர்:-நடிகைகள் மனிஷா கொய்ராலா, கவுதமி, மம்தா மோகன்தாஸ் போன்றவர்கள் கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர். கீமோதெரபி சிகிச்சையால் கேன்சர் நோயால் பாதித்தவர்கள் உட்கொள்ளும்போது முடி கொட்டி விடுகிறது. இதனால் மொட்டை அடித்துக்கொள்கின்றனர். இதைகண்டு சோகத்தில் ஆழ்ந்தார் கன்னட பட ஹீரோயின்

‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியை நடத்த போகும் சூப்பர் ஸ்டார்?…‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியை நடத்த போகும் சூப்பர் ஸ்டார்?…

மும்பை:-கலர்ஸ் டிவியின் ஹிட் தொடர் ‘பிக் பாஸ்‘. பாலிவுட் பிரபலங்களால் தொகுத்து வழங்கப்படும் இந்த நிகழ்ச்சியின் ஏழாம் பாகத்தினை ‘சல்மான் கான்‘ தொகுத்து வழங்கினார்.தற்போது அதன் 8ம் பாகத்தினை தொகுத்து வழங்கப்போவது ‘ஷாரூக்கான்‘ என வெளியாகியிருக்கும் தகவலே இப்போதைய பாலிவுட் பரபரப்பு!

தீபாவளியில் மீண்டும் மோதும் அஜித் – விஜய்யின் படங்கள்!…தீபாவளியில் மீண்டும் மோதும் அஜித் – விஜய்யின் படங்கள்!…

சென்னை:-பொங்கல் பண்டிகையில் அஜித்தின் ‘வீரம்‘படமும் , விஜய்யின் ‘ஜில்லா‘ படமும் ரிலீஸ் ஆனது.தற்போது விஜய் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். சமந்தா விஜய்க்கு ஜோடியாக நடிக்கிறார். ‘எதிர்நீச்சல்’ சதீஷ் காமெடி கேரக்டரில் நடிக்கிறார். அனிருத் இசையமைக்கிறார்.படத்துக்கு ‘தீரன்’ என்று டைட்டில்

நடிகர் லொள்ளு சபா ‘பாலாஜி’ திடீர் மரணம்!…நடிகர் லொள்ளு சபா ‘பாலாஜி’ திடீர் மரணம்!…

சென்னை:-டெலிவிஷனில் லொள்ளு சபா நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் பாலாஜி. இவரை லொள்ளு சபா பாலாஜி என்றும் அழைத்தனர். டி.வி.யில் சூப்பர் டென் நிகழ்ச்சியிலும் வந்தார். காமெடி நடிகர் சந்தானத்தை டி.வியில் அறிமுகப்படுத்தியவர் இவர் தான்.சிலம்பாட்டம், திண்டுக்கல் சாராதி உள்பட 50–க்கும் மேற்பட்ட

இந்த வார பாக்ஸ் ஆபீஸ்…இந்த வார பாக்ஸ் ஆபீஸ்…

இந்த வார பாக்ஸ் ஆபீசில் மிக பெரிய மாற்றமாக இதுவரையில் பாக்ஸ் ஆபீசில் இடம் பெற்றுந்த ஜில்லா, வீரம் போன்ற படங்கள் இம்முறை பாக்ஸ் ஆபீசில் இடம் பெறவில்லை. மாறாக கடந்த வாரம் வெளியான பல படங்கள் நல்ல வசூல் பெற்று

உத்தம வில்லன் படத்தில் கூத்து கலைஞராக நடிக்கும் கமல்!…உத்தம வில்லன் படத்தில் கூத்து கலைஞராக நடிக்கும் கமல்!…

சென்னை:-விஸ்வரூபம் 2 பட வேலைகளை முடித்து விட்ட கமல், அடுத்து நடிக்கும், உத்தம வில்லன் பட வேலைகளில் இறங்கிவிட்டார். இந்த படத்திற்கு, கதை, திரைக்கதையை கமலே எழுதுகிறார். இதில்,கமலுடன் நடிக்கும்,நடிகர்- நடிகையர் பட்டியல், சஸ்பென்சாக வைக்கப் பட்டுள்ளது. மேலும், படத்தில் கமல்

ஜெயம் ரவியின் ‘நிமிர்ந்து நில்’ படம் இன்று வெளியாவதில் சிக்கல்?…ஜெயம் ரவியின் ‘நிமிர்ந்து நில்’ படம் இன்று வெளியாவதில் சிக்கல்?…

சென்னை:-சமுத்திர கனி இயக்கத்தில் ‘ஜெயம் ரவி’ நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘நிமிர்ந்து நில்’. இப்படத்தில் ‘ஜெயம்’ ரவிக்கு ஜோடியாக அமலாபால் நடித்துள்ளார். ஜீ.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். இப்படம் முடிவடைந்து இன்று உலகமெங்கும் வெளியாக ஏற்பாடுகள் நடந்து வந்தது. இந்நிலையில், படத்தின் விநியோகம் சம்பந்தமான

கெஜ்ரிவால் மீது போலீசார் வழக்குப் பதிவு!…கெஜ்ரிவால் மீது போலீசார் வழக்குப் பதிவு!…

அகமதாபாத்:-குஜராத் மாநிலத்தின் வளர்ச்சி குறித்து ஆய்வு செய்வதற்காக கடந்த 5-ம் தேதி ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் அங்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.பாராளுமன்றத் தேர்தலுக்கான தேதியும் அன்றைய தினமே அறிவிக்கப்பட்டதால், தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தது. இந்நிலையில், வாகனங்கள்

பெண்களுக்கு பாதுகாப்பற்ற நகரங்களின் பட்டியலில் டெல்லிக்கு முதலிடம்!…பெண்களுக்கு பாதுகாப்பற்ற நகரங்களின் பட்டியலில் டெல்லிக்கு முதலிடம்!…

புதுடெல்லி:-சமீபத்தில் முன்னணி சுற்றுலா இணையதளமான ட்ரிப் அட்வைசர், இந்தியாவில் பெண்கள் பயணம் செய்ய பாதுகாப்பில்லாத நகரங்கள் குறித்து ஆய்வு நடத்தியது. சர்வதேச மகளிர் தினத்தையொட்டி மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில் வேலை செய்யும் பெண்கள், இல்லதரசிகள், சுயதொழில் செய்யும் 1068 பெண்களிடம் சுற்றுலாவுக்கான

இந்தியக் கிரிக்கெட் அணி வீரரை தாக்கிய காவலாளி!…இந்தியக் கிரிக்கெட் அணி வீரரை தாக்கிய காவலாளி!…

நொய்டா:-இந்தியக் கிரிக்கெட் அணியில் வேகப்பந்து வீச்சாளராக விளையாடி வருபவர் பர்விந்தர் அவானா. இவர் நேற்று நொய்டா பகுதியில் தனது காரில் சென்று கொண்டிருந்தபோது அவருக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அதை எடுத்து பேசுவதற்காக அவானா அப்பகுதியில் இருந்த ஜிஐபி வணிக