Month: March 2014

காங்கிரஸ் சார்பில் தேர்தலில் போட்டியிடும் கிரிக்கெட் வீரர்!…காங்கிரஸ் சார்பில் தேர்தலில் போட்டியிடும் கிரிக்கெட் வீரர்!…

அலகாபாத்:-இந்திய கிரிக்கெட் அணியில் பல்வேறு ஒருநாள் போட்டி மற்றும் டெஸ்ட் போட்டிகளில் ஆடி இருப்பவர் முகமது கைப். 2000ம் ஆண்டு 19 வயதிற்கு உட்பட்ட இந்திய அணி உலககோப்பையை வென்றது. அந்த அணியில் கைப் இடம்பெற்றிருந்தார். தற்போது உத்தரபிரதேச ரஞ்சி கிரிக்கெட்

டிஜிட்டலில் புதுப்பிக்கப்பட்ட ‘ஆயிரத்தில் ஒருவன்’ மார்ச் 14ல் ரிலீஸ்!…டிஜிட்டலில் புதுப்பிக்கப்பட்ட ‘ஆயிரத்தில் ஒருவன்’ மார்ச் 14ல் ரிலீஸ்!…

சென்னை:-எம்.ஜி.ஆர். நடித்து 1965–ல் ரிலீசாகி வெற்றிகரமாக ஓடிய படம் ஆயிரத்தில் ஒருவன். தற்போதைய முதல்வர் ஜெயலலிதா நாயகியாக நடித்து இருந்தார். நாகேஷ், நம்பியார், ஆர்.எஸ். மனோகர் போன்றோரும் முக்கிய கேரக்டரில் வந்தனர். பி.ஆர்.பந்துலு இயக்கினார். இப்படம் நவீன தொழில் நுட்பத்தில் புதுப்பிக்கப்பட்டு

விஜய்யுடன் சிம்பு, தனுஷ் சந்திப்பு!…விஜய்யுடன் சிம்பு, தனுஷ் சந்திப்பு!…

சென்னை:-எதிர் துருவங்களாக இருந்தவர்கள் சிம்பு, தனுஷ். அவரவர் படங்களில் ஒருவரை தாக்கி ஒருவர் ‘பஞ்ச்’ வசனங்களும் பேசி வந்தனர். இதனால் இருவரின் ரசிகர்களும் பேஸ் புக், டூவிட்டர்களில் மோதிக் கொண்டு நின்றனர். தற்போது இருவரிடமும் மனமாற்றம் ஏற்பட்டுள்ளது. பகையை மறந்து நெருங்கிய

அரசியலே வேண்டாம்: ரஜினியின் பேட்டி!…அரசியலே வேண்டாம்: ரஜினியின் பேட்டி!…

சென்னை:-ரஜினி அரசியலுக்கு வருவாரா மாட்டாரா என்பது தொடர் விவாதமாகவே இருக்கிறது. ஏற்கனவே பல்வேறு கட்சிகளுக்கு வெளிப்படையாக ஆதரவு தெரிவித்தார். புது கூட்டணிகள் உருவாகவும் காரணமாக இருந்தார். சமீபகாலமாக அரசியல் பற்றி எதுவும் பேசாமல் அமைதியாக இருந்து வருகிறார். ரஜினி அரசியலில் ஈடுபட

விஷால் அஞ்சான் சூர்யா மோதல்!…விஷால் அஞ்சான் சூர்யா மோதல்!…

சென்னை:-சிங்கம்-2 படத்தையடுத்து லிங்குசாமி இயக்கத்தில் அஞ்சான் படத்தில் விறுவிறுப்பாக நடித்துக்கொண்டிருக்கிறார் சூர்யா. ஏற்கனவே படப்பிடிப்பை மும்பையில் நடத்தியவர்கள் மீண்டும் இன்னொருகட்ட படப்பிடிப்புக்காக மும்பைக்கு செல்கிறார்கள். படத்தில் முக்கிய வில்லனாக நடிக்கும் வித்யூத் ஜம்வாலுடன் சூர்யா மோதும் அதிரடி சண்டை காட்சிகள் அங்கு

பிரபல நடிகையின் சகோதரர் மரணம்!…பிரபல நடிகையின் சகோதரர் மரணம்!…

மும்பை:-பாலிவுட் நடிகை ஜூகி சாவ்லாவின் சகோதரர் பாபி சாவ்லா, மும்பையில் உள்ள மரு்துவமனையில் காலமானார். இவர் 2010ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் கோமாவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். ஜூகி சாவ்லாவிற்கு மிகவும் பிரியமான சகோதரரான பாபியின் மரணம் குறித்து டுவிட்டரில் வருத்தம்

தி.மு.க., வேட்பாளர் பட்டியல் வெளியீடு…தி.மு.க., வேட்பாளர் பட்டியல் வெளியீடு…

சென்னை:-வரவிருக்கும் லோக்சபா தேர்தலில் போட்டியிடும் தி.மு.க., வேட்பாளர்கள் பட்டியலை கட்சியின் தலைவர் கருணாநிதி இன்று வெளியிட்டார். கூட்டணி கட்சிகள் போட்டியிடும் 5 தொகுதிகள் தவிர 35 பேர் கொண்ட பட்டியலை அறிவிக்கப்பட்டது. வேட்பாளர் பட்டியல் வெளியிடுவதற்கு முன்னர் கருணாநிதி நிருபர்களிடம் பேசுகையில்,

ஐ.சி.சி தரவரிசையில் மீண்டும் கோலி முதலிடம்…ஐ.சி.சி தரவரிசையில் மீண்டும் கோலி முதலிடம்…

துபாய்:-ஐ.சி.சியின் ஒருநாள் போட்டியின் சிறந்த பேட்ஸ்மேன்கள் பட்டியலில் இந்தியாவை சேர்ந்த இளம் நட்சத்திர வீரர் விராட் கோலி மீண்டும் முதலிடம் பிடித்துள்ளார். கடந்த 12 மாதங்களில் கோலி 1580 ரன்கள் குவித்து 886 புள்ளிகள் பெற்றுள்ளார். அடுத்தடுத்த இடங்களில் தென்னாப்பிரிக்காவின் டிவில்லியர்ஸ்,

உயிரோடு இருப்பவர்களுக்கு அஞ்சலி தெரிவித்த கெஜ்ரிவால்!…உயிரோடு இருப்பவர்களுக்கு அஞ்சலி தெரிவித்த கெஜ்ரிவால்!…

அகமதாபாத்:-மோடியின் ஆட்சியில் உள்ள குறைபாடுகளை கண்டுபிடிக்க குஜராத்தில் 4 நாட்கள் சுற்றுப் பயணம் செய்து வந்த ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த 8-ம் தேதி அகமதாபாத் நகரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசினார். அப்போது, நாட்டில் பெருகி வரும்

இந்திரா காந்தியை சுட்டுக்கொன்றவரின் மகன் பகுஜன் சமாஜ் கட்சியில் இணைந்தார்!…இந்திரா காந்தியை சுட்டுக்கொன்றவரின் மகன் பகுஜன் சமாஜ் கட்சியில் இணைந்தார்!…

பஞ்சாப்:-முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியை சுட்டுக்கொன்றவர்களில் ஒருவர் பெனத் சிங். இவரது மகனான சரப்ஜித் சிங் கால்சா. இவர் ஞாயிற்றுக்கிழமை பகுஜன் சமாஜ் கட்சியில் இணைந்தார். வருகிற மக்களவை தேர்தலில் இவர் பதேகார்க் சாகிப் தொகுதியில் கட்சி சார்பில் போட்டியிடலாம் என்று