Month: March 2014

மலேசிய விமானம் மாயமான பின்னரும் 4 மணிநேரம் பறந்தது!…பத்திரிகை செய்தியால் பரபரப்பு…மலேசிய விமானம் மாயமான பின்னரும் 4 மணிநேரம் பறந்தது!…பத்திரிகை செய்தியால் பரபரப்பு…

மலேசியா:-மாயமான மலேசிய விமானம் விமான கட்டுப்பாட்டு அறையின் தொடர்பை துண்டித்த பிறகும் நான்கு மணிநேரம் பறந்துள்ளது என்று தற்போது கிடைத்துள்ள செய்தி ஒன்று தெரிவிக்கின்றது. இதனால் பெரும் பதட்டம் உண்டாகியுள்ளது. விமானம் விபத்து ஏற்பட்டு நொறுங்கி விழுந்திருந்தால் அதன் பாகங்கள் கடலில்

டெல்லி மாணவி பலாத்காரம்: 4 பேரின் தூக்கு உறுதி…டெல்லி மாணவி பலாத்காரம்: 4 பேரின் தூக்கு உறுதி…

புதுடெல்லி:-மருத்துவ மாணவி நிர்பயா, கடந்த 2012ம் ஆண்டு டிசம்பர் மாதம் 16-ந் தேதி இரவு தனது நண்பருடன் பேருந்தில் சென்றபோது, 6 பேர் கொண்ட கும்பலால் கொடூரமாக தாக்கப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். சிங்கப்பூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற மாணவி, டிசம்பர்

முன்னாள் இந்திய அழகி ஆம் ஆத்மி சார்பில் போட்டி!…முன்னாள் இந்திய அழகி ஆம் ஆத்மி சார்பில் போட்டி!…

புதுடெல்லி:-கடந்த 1999ல் இந்திய அழகி பட்டம் பெற்றவர் குல் பனாக்(வயது 35). தனது திறமையால் சில பாலிவுட் படங்களிலும் நடித்து புகழ்பெற்றார். இவரது தந்தை எச்.எஸ்.பனாக், லெப்டினன்ட் ஜெனரலாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். ஆம் ஆத்மி கட்சியின் நிறுவன உறுப்பினர்களில் இவரும்

சிவகங்கையில் கார்த்தி சிதம்பரம் போட்டி?…சிவகங்கையில் கார்த்தி சிதம்பரம் போட்டி?…

சென்னை:-1967–ம் ஆண்டு அண்ணா தலைமையில் தி.மு.க. ஆட்சியைப் பிடித்தது. அதன் பிறகு காங்கிரசால் ஆட்சிக்கு வர முடியவில்லை. ஆனால் பாராளுமன்ற தேர்தலில் மற்ற கட்சிகளுடன் கூட்டணி வைத்து கணிசமான எம்.பி. தொகுதிகளை கைப்பற்றியது.மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு உதவுவது, மாநிலத்தில் திராவிட கட்சி

31 வயது ஹீரோயினுக்கு அம்மாவா?… இயக்குனரை திட்டி அனுப்பிய நடிகை!…31 வயது ஹீரோயினுக்கு அம்மாவா?… இயக்குனரை திட்டி அனுப்பிய நடிகை!…

மும்பை:-தமிழில் காதல் தேசம், சிறைச்சாலை, கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், சிநேகிதியே, டேவிட் உள்ளிட்ட படங்களில் நடித்திருப்பவர் தபு. பாலிவுட் நடிகையான இவருக்கு பட வாய்ப்புகள் நிறைய வந்தபோதும் மனதுக்கு பிடித்த வேடம் மட்டுமே ஏற்று நடிக்கிறார். சமீபத்தில் பெண் இயக்குனர் ஸோயா அக்தர்

படப்பிடிப்புக்காக வைத்திருந்த குலாப் ஜாமுன்களை ஒரு கட்டு கட்டிய நடிகை!…படப்பிடிப்புக்காக வைத்திருந்த குலாப் ஜாமுன்களை ஒரு கட்டு கட்டிய நடிகை!…

சென்னை:-கண்ணா லட்டு தின்ன ஆசையா ஹீரோயின் விசாகா சிங். வாலிப ராஜா என்ற படத்தில் நடித்து வருகிறார். சந்தோஷமான காட்சி ஒன்றில் எதிரில் வைக்கப்பட்டிருந்த குலாப் ஜாமுனை விசாகா சாப்பிடுவது போல் காட்சி படமாக்க இருந்தனர். காட்சி தொடங்கும் முன் ஒரு

மனநிலை பாதித்த பெண்னை ஏடிஎம்.மில் பலாத்காரம் செய்த வாலிபர்!…மனநிலை பாதித்த பெண்னை ஏடிஎம்.மில் பலாத்காரம் செய்த வாலிபர்!…

ஹவுரா:-மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ளது அந்துல் பகுதி. இங்குள்ள சாலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு 12.30 மணியளவில் ஒருவர் இரவு பணியை முடித்துவிட்டு வீடு திரும்பி கொண்டிருந்தார். நசிர் கன்ஞ்சில் உள்ள பான்ட்ரா என்ற பகுதியில் ஒரு பெண் தனியாக நின்று

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷுடன் நடிக்கிறார் பார்த்திபன்!…வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷுடன் நடிக்கிறார் பார்த்திபன்!…

சென்னை:-‘பொல்லாதவன்’, ‘ஆடுகளம்’ படத்தினைத் தொடர்ந்து தனுஷ் – வெற்றிமாறன் கூட்டணி மீண்டும் இணைந்துள்ள படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. முதலில் இந்தியில், இக்கதையினை இயக்கத் திட்டமிட்ட வெற்றிமாறன் – தனுஷ் கூட்டணி, தற்போது தமிழிலேயே பண்ணலாம் என்று திட்டமிட்டு

லட்சுமி மேனனுக்கு விஷால் என்ன காவலரா ?…நடிகரின் கேள்வியால் பரபரப்பு!…லட்சுமி மேனனுக்கு விஷால் என்ன காவலரா ?…நடிகரின் கேள்வியால் பரபரப்பு!…

சென்னை:-பாண்டியநாடு படத்தின் வெற்றிக்கு பிறகு மீண்டும் விஷால் – லட்சுமி மேனன் ஜோடி சேர்ந்துள்ள படம் ”நான் சிகப்பு மனிதன்”. திரு இப்படத்தை இயக்குகிறார். லட்சுமி மேனன் முதன்முறையாக முத்தக்காட்சிகளில் எல்லாம் நடித்துள்ளார். இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா இன்று(மார்ச் 13ம்

ரசிகர்களுக்கு விஜய்யின் தமிழ் புத்தாண்டு பரிசு!…ரசிகர்களுக்கு விஜய்யின் தமிழ் புத்தாண்டு பரிசு!…

சென்னை:-விஜய் – ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் உருவாகிவரும் பெயரிடப்படாத படத்தின் டீசர் வருகிற தமிழ் புத்தாண்டிற்கு வெளிவரயிருக்கிறது. துப்பாக்கி படத்திற்கு பிறகு விஜய் – ஏ.ஆர்.முருகதாஸ் இணையும் இரண்டாவது படம் இது. இதில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா நடிக்கிறார். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.