‘கோச்சடையான்’ இந்தி டிரெய்லரை வெளியிட்டார் அமிதாப் பச்சன்!…‘கோச்சடையான்’ இந்தி டிரெய்லரை வெளியிட்டார் அமிதாப் பச்சன்!…
மும்பை:-சுமார் 125 கோடி செலவில் தயாரிக்கப்பட்ட ‘கோச்சடையான்‘ படத்தில் ரஜினி இரு வேடங்களில் நடித்துள்ளார்.இதில் அவருக்கு ஜோடியாக தீபிகா படுகோனே, ஷோபனா நடித்துள்ளனர். சரத்குமார், ஆதி, நாசர், ஜாக்கிஷெராப் போன்றோரும் முக்கிய கேரக்டரில் வருகிறார்கள். ‘கோச்சடையான்’ படப் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி