இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் என்.சீனிவாசன் தானாகவே முன்வந்து பதவியை விட்டு விலக வாய்ப்பில்லை என்று தெரியவந்துள்ளது. அடுத்த கட்ட முடிவை மேற்கொள்வதற்கு முன்பாக சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவுக்காக இந்திய கிரிக்கெட் வாரியம் காத்திருக்கிறது என்று அதன் துணைத் தலைவர் ஷிவ்லால் யாதவ் தெரிவித்தார்.வழக்கு விசாரணை இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. விசாரணை குழு அறிக்கைபடி ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் பி.சி.சி.சி. உறுதி அளித்தது. முகுல் முத்கல் குழு அறிக்கையின் படி ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் மற்றும் விசாரணை நடத்தப்படும் என்றும் பி.சி.சி.ஐ. தகவல் தெரிவித்தது. ஐ.பி.எல். கிரிக்கெட் சூதாட்ட வழக்கில் நாளை இடக்கால உத்தரவு பிறப்பிக்கப்படும் சுப்ரீம் கோர்ட்டு கூறியது.
தீர்ப்பு வெளியாகும் வரையில் பி.சி.சி.ஐ.யின் இடைக்கால தலைவராக சுனில் கவாஸ்கரை நியமிக்க சுப்ரீம் கோர்ட்டு யோசனை கூறியது. மேலும், ஐ.பி.எல். போட்டியில் சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகள் பங்கேற்கக் கூடாது என்று சுப்ரீம் கோர்ட்டு பி.சி.சி.ஐ.க்கு பரிந்துரை செய்துள்ளது. பரிந்துரை குறித்து நாளை பதில் அளிக்க பி.சி.சி.ஐ.க்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே