இந்நிலையில் (நெட் ரன்ரேட் படி) 14.2 ஓவரில் 190 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றால் சூப்பர் 10 சுற்றுக்கு தகுதி பெற்றுவிடலாம் என களமிறங்கிய நெதர்லாந்து அணி விஸ்வரூபம் எடுத்தது. அந்த அணி 13.5 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 193 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதனையடுத்து சூப்பர் 10 சுற்றுக்கு நெதர்லாந்து தகுதி பெற்றுவிட்டது.
நெதர்லாந்தின் இந்த வெற்றியின் மூலம் அயர்லாந்து மற்றும் ஜிம்பாபவே அணியை சூப்பர் 10 சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பை இழந்துவிட்டது. இன்றைய ஆட்டத்தில் நெதர்லாந்து சிக்ஸர் மழை பொழிந்தது. சர்வதேச டி20 அதிக சிக்ஸர்களை(19 சிக்ஸர்கள்) அடித்து நெதர்லாந்து உலக சாதனை படைத்துள்ளது.
IRE – 1st Inning
Batsman R B M 4s 6s S/R
Porterfield W. b Malik A. 47 32 0 5 2 146.88
Stirling P. c Borren P. b van d. G. T. 7 9 0 1 0 77.78
Joyce E. run out Baressi W. 28 25 0 1 1 112.00
Poynter A. c van Beek L. b Malik A. 57 38 3 4 4 150.00
O’Brien K. not out 42 16 3 2 4 262.50
Extras: (w 2, lb 6) 8
Total: (20 overs) 189 (9.5 runs per over)
Bowler O M R W E/R
Swart M. 3.6 0 39 0 10.83
van d. G. T. 2.6 0 32 1 12.31
Malik A. 3.6 0 26 2 7.22
Bukhari M. 2.6 0 26 0 10.00
Cooper T. 0.6 0 8 0 13.33
Borren P. 1.6 0 19 0 11.88
Seelaar P. 1.6 0 15 0 9.38
van Beek L. 0.6 0 18 0 30.00
NET – 1st Inning
Batsman R B M 4s 6s S/R
Cooper T. c O’Brien K. b Murtagh T. 45 15 2 1 6 300.00
Borren P. c Dockrell G. b O’Brien K. 31 15 2 4 2 206.67
van Beek L. c Porterfield W. b O’Brien K. 1 3 0 0 0 33.33
Myburgh S. c Joyce E. b Dockrell G. 63 23 2 4 7 273.91
Baressi W. not out 40 22 2 3 3 181.82
Cooper B. not out 9 5 0 0 1 180.00
Extras: (lb 4) 4
Total: (13.5 overs) 193 (14.0 runs per over)
Bowler O M R W E/R
Stirling P. 1.6 0 24 0 15.00
O’Brien K. 2.6 0 29 2 11.15
McBrine A. 0.6 0 24 0 40.00
Murtagh T. 3.5 0 47 1 13.43
Cusack A. 0.6 0 22 0 36.67
Dockrell G. 2.6 0 43 1 16.54
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி