இந்த வார பாக்ஸ் ஆபீசில் மிக பெரிய மாற்றம் இல்லை என்றாலும் கடந்த வாரத்துடன் ஒப்பிடும் போது இந்த வாரம் பாக்ஸ் ஆபீசில் சில மாற்றம் ஏற்பட்டுள்ளன.கடந்த வாரம் வெளியான சில திரைப்படம் நல்ல வசூல் செய்து பாக்ஸ் ஆபீசில் இடம் பெற்றுள்ளன. சென்னையில் வசூலின் அடிப்படையில் முதல் இடத்தை நிமிர்ந்து நில் திரைப்படம் பெற்றுள்ளது.இந்த வார பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் பின்வருமாறு…
7.வல்லினம்:-
கடந்த வாரம் பாக்ஸ் ஆபீசில் 4ம் இடத்தில் இருந்தவல்லினம் திரைப்படம் சென்னையில் மொத்தம் 52 ஷோவ்கள் ஓடி ரூ. 2,74,792 வசூல் செய்து பாக்ஸ் ஆபீசில் 7ம் இடம் பெற்று பின்தங்கியது.
6.கோலி சோடா:-
கடந்த வாரம் பாக்ஸ் ஆபீசில் 7ம் இடத்தில் இருந்த கோலி சோடா திரைப்படம் இவ்வார இறுதியில் பாக்ஸ் ஆபீசில் சற்று முன்னேற்றம் கண்டு சென்னையில் மொத்தம் 12 ஷோவ்கள் ஓடி ரூ. 60,960 வசூல் செய்து பாக்ஸ் ஆபீசில் 6ம் இடம் பெற்றுள்ளது.
5.ஆதியும் அந்தமும்:-
கடந்த வாரம் எதிர்பார்ப்பில்லாமல் வெளியான ஆதியும் அந்தமும் திரைப்படம் சென்னையில் மொத்தம் 42 ஷோவ்கள் ஓடி ரூ.2,01,848 வசூல் செய்து பாக்ஸ் ஆபீசில் 5ம் பெற்றுள்ளது.
4.இது கதிர்வேலன் காதல்:-
கடந்த வார பாக்ஸ் ஆபீசில் 3ம் இடத்தில் இருந்த இது கதிர்வேலன் காதல் திரைப்படம் சென்னையில் மொத்தம் 60 ஷோவ்கள் ஓடி ரூ. 4,39,760 வசூல் செய்து பாக்ஸ் ஆபீசில் 4ம் இடத்திற்கு பின்தங்கியது.
3.தெகிடி:-
கடந்த வார பாக்ஸ் ஆபீசில் 2ம் இடத்தில் இருந்த தெகிடி திரைப்படம் சென்னையில் மொத்தம் 108 ஷோவ்கள் ஓடி ரூ.11,07,771 வசூல் செய்து பாக்ஸ் ஆபீசில் 3ம் இடம் பெற்று பின்தங்கியது.
2.ஆயிரத்தில் ஒருவன்:-
கடந்த வாரம் பெரும் எதிர்பார்ப்புடன் வெளியான ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் சென்னையில் மொத்தம் 69 ஷோவ்கள் ஓடி ரூ.13,46,841 வசூல் செய்து பாக்ஸ் ஆபீசில் 2ம் இடம் பெற்றுள்ளது.

1.நிமிர்ந்து நில்:-
கடந்த வாரத்தில் முதல் இடத்தில் இருந்த நிமிர்ந்து நில் திரைப்படம் சென்னையில் மொத்தம் 256 ஷோவ்கள் ஓடி ரூ. 69,99,600 வசூல் செய்து பாக்ஸ் ஆபீசில் முதல் இடம் பெற்றுள்ளது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி