இந்த வார பாக்ஸ் ஆபீசில் மிக பெரிய மாற்றம் இல்லை என்றாலும் கடந்த வாரத்துடன் ஒப்பிடும் போது இந்த வாரம் பாக்ஸ் ஆபீசில் சில மாற்றம் ஏற்பட்டுள்ளன.கடந்த வாரம் வெளியான நிமிர்ந்து நில் திரைப்படம் சென்னையில் வசூலின் அடிப்படையில் முதல் இடத்தை பெற்றுள்ளது.இந்த வார பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் பின்வருமாறு…
8.என்றென்றும்:-
கடந்த வாரம் எந்த எதிர்பார்ப்பின்றி வெளியான என்றென்றும் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று சென்னையில் மொத்தம் 18 ஷோவ்கள் ஓடி ரூ.46,388 வசூல் செய்து பாக்ஸ் ஆபீசில் 8ம் இடம் பெற்றுள்ளது.
7.கோலி சோடா:-
கடந்த வாரம் பாக்ஸ் ஆபீசில் 6ம் இடத்தில் இருந்த கோலி சோடா திரைப்படம் இவ்வார இறுதியில் பாக்ஸ் ஆபீசில் சற்று பின்தங்கி சென்னையில் மொத்தம் 24 ஷோவ்கள் ஓடி ரூ.1,36,128 வசூல் செய்து பாக்ஸ் ஆபீசில் 7ம் இடம் பெற்று பின்தங்கியது.
6.ஆஹா கல்யாணம்:-
கடந்த வாரம் பாக்ஸ் ஆபீசில் 5ம் இடத்தில் இருந்த ஆஹா கல்யாணம் திரைப்படம் இவ்வார பாக்ஸ் ஆபீசில் சென்னையில் மொத்தம் 48 ஷோவ்கள் ஓடி ரூ.4,24,344 வசூல் செய்து பாக்ஸ் ஆபீசில் 6ம் இடம் பெற்றுள்ளது.
5.பிரம்மன்:-
கடந்த வாரம் பாக்ஸ் ஆபீசில் 4ம் இடத்தில் இருந்த பிரம்மன் திரைப்படம் சென்னையில் மொத்தம் 112 ஷோவ்கள் ஓடி ரூ.8,34,488 வசூல் செய்து பாக்ஸ் ஆபீசில் 5ம் இடம் பெற்று பின்தங்கியது.
4.வல்லினம்:-
கடந்த வாரம் பாக்ஸ் ஆபீசில் முதல் இடத்தில் இருந்தவல்லினம் திரைப்படம் சென்னையில் மொத்தம் 156 ஷோவ்கள் ஓடி ரூ.24,92,268 வசூல் செய்து பாக்ஸ் ஆபீசில் 4ம் இடம் பெற்று பின்தங்கியது.
3.இது கதிர்வேலன் காதல்:-
கடந்த வார பாக்ஸ் ஆபீசில் 2ம் இடத்தில் இருந்த இது கதிர்வேலன் காதல் திரைப்படம் சென்னையில் மொத்தம் 128 ஷோவ்கள் ஓடி ரூ.12,48,200 வசூல் செய்து பாக்ஸ் ஆபீசில் 3ம் இடத்திற்கு பின்தங்கியது.
2.தெகிடி:-
கடந்த வார பாக்ஸ் ஆபீசில் 3ம் இடத்தில் இருந்த தெகிடி திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று சென்னையில் மொத்தம் 132 ஷோவ்கள் ஓடி ரூ.15,19,266 வசூல் செய்து பாக்ஸ் ஆபீசில் 2ம் இடம் பெற்றுள்ளது.
1.நிமிர்ந்து நில்:-
கடந்த வாரம் பெரும் எதிர்பார்ப்புடன் வெளியான நிமிர்ந்து நில் திரைப்படம் சென்னையில் மொத்தம் 100 ஷோவ்கள் ஓடி ரூ.40,63,282 வசூல் செய்து பாக்ஸ் ஆபீசில் முதல் இடம் பெற்றுள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி