31 வயது ஹீரோயினுக்கு அம்மாவா?… இயக்குனரை திட்டி அனுப்பிய நடிகை!…31 வயது ஹீரோயினுக்கு அம்மாவா?… இயக்குனரை திட்டி அனுப்பிய நடிகை!…
மும்பை:-தமிழில் காதல் தேசம், சிறைச்சாலை, கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், சிநேகிதியே, டேவிட் உள்ளிட்ட படங்களில் நடித்திருப்பவர் தபு. பாலிவுட் நடிகையான இவருக்கு பட வாய்ப்புகள் நிறைய வந்தபோதும் மனதுக்கு பிடித்த வேடம் மட்டுமே ஏற்று நடிக்கிறார். சமீபத்தில் பெண் இயக்குனர் ஸோயா அக்தர்