இருவரும் அடிக்கடி சந்தித்து காதலை வளர்ப்பதாகவும் கூறப்பட்டது. லூலியாவை திருமணம் செய்து கொள்ள சல்மான்கான் திட்டமிட்டு உள்ளார்.
இதனை சமீபத்திய பேட்டியொன்றில் மறைமுகமாக குறிப்பிட்டார். இதுகுறித்து அவர் கூறியதாவது:–என் வாழ்க்கை இப்போது திடீர் பிரகாசமாகியுள்ளது. 15 வயதில் இருந்து இது போன்ற கால கட்டம் எனக்கு அமைந்தது இல்லை. முதல் தடவையாக இந்த மாற்றத்தை அனுபவிக்கிறேன். விரைவில் என் வாழ்வில் நல்ல விஷயம் ஒன்று நடக்கப்போகிறது. மனித நேயத்தை நான் பின்பற்றுகிறேன். முஸ்லிம், கிறிஸ்தவ மதங்களையும் பின்பற்றுகிறேன்.
எனது தந்தை பதான் சமூகத்தை சேர்ந்தவர். தாய் இந்து. இரண்டாவது அம்மா கத்தோலிக்க மதம், மைத்துனர் பஞ்சாபி எனது மனைவியை வெளியே இருந்து கொண்டு வர நினைக்கிறேன்.இவ்வாறு அவர் கூறினார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி