சென்னை:-சமுத்திரக்கனி இயக்கத்தில் ஜெயம் ரவி, அமலாபால் நடித்துள்ள படம் ‘நிமிர்ந்து நில்’. சூரி, கோபிநாத், சரத்குமார் ஆகியோர் உடன் நடித்துள்ளனர்.
‘உன்னை நீ சரி செய்து கொள். இந்த உலகம் தானாக சரியாகி விடும்’. ‘சிலையும் நீயே சிற்பியும் நீயே’ எனற கருத்துகளை அடிப்படையாகக் கொண்டு ‘நிமிர்ந்து நில்’ உருவாகி உள்ளது.ஜெயம் ரவி இதில் டபுள் ரோலில் நடித்திருக்கிறார். இன்று ‘நிமிர்ந்து நில்’ ரிலீஸ் ஆகியிருக்க வேண்டும்.
ஆனால், தயாரிப்பு தரப்பில் சில பிரச்னைகள் இருப்பதால் இன்று படம் ரிலீஸ் ஆகவில்லை.சற்று நேரத்திர்கு முன்பு பிரச்னைகள சுமூகமாக முடிந்துவிட்டன. திட்டமிட்டபடி, நாளை ‘நிமிர்ந்து நில்’ ரிலீஸ் ஆகிறது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி