இதேபோல் தேசிய பங்குச்சந்தையும் ஏற்றத்துடன் காணப்பட்டது. நிப்டியின் குறியீட்டெண் 72.5 புள்ளி உயர்ந்து 6401ல் வர்த்தகம் முடிவடைந்தது. தங்கத்தின் மீதான கட்டுப்பாடுகளை அடுத்து இந்தியாவின் நடப்பு கணக்கு பற்றாக்குறை குறைந்து வருகிறது. இதையடுத்து கடந்த இரண்டு வாரங்களாக பல்வேறு துறைகளில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் அதிகமாக முதலீடு செய்து வருகின்றனர். இதனால், இன்று சென்செக்ஸ் புதிய உச்சத்தை தொட்டுள்ளது.
இதுகுறித்து முன்னணி பங்கு தரகர்கள் கூறுகையில், “ஆசிய பங்குச்சந்தைகளில் சில்லறை முதலீட்டாளர்கள் அதிகமாக பங்குகளை வாங்கத் துவங்கியுள்ளனர். மேலும் ஐரோப்பிய பங்குச்சந்தைகள் இன்று உயர்வுடன் வர்த்தகத்தை துவங்கியது இந்திய சந்தைகளை ஊக்குவித்துள்ளது” என்று தெரிவித்தனர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே