அவருக்கு ஜோடியாக நதியா நடிப்பார் என்று கூறப்பட்டது. பின்னர் சிம்ரனிடம் பேசி இருப்பதாகவும், இதற்கு கமலும் சம்மதித்ததாகவும் செய்திகள் வெளியாகின.
ஆனால் நடிகை சிம்ரன் இந்த செய்திகளை மறுத்துள்ளார். அவர் விடுத்துள்ள அறிக்கையில், “த்ரிஷ்யம் ரீமேக்கில் நான் நடிப்பதாக வந்த செய்திகளில் உண்மையில்லை.
இன்னும் சொல்லப் போனால், அந்தப் படத்தின் எந்த மொழி ரீமேக்கிலும் நான் இல்லை.
எனது அடுத்தடுத்த படங்கள் என்னவென்பது குறித்து விரிவாக மீடியாவுக்குத் தெரிவிப்பேன்,” என்று கூறியுள்ளார்.இதற்கிடையில், த்ரிஷ்யம் ரீமேக்கில் கமலுக்கு ஜோடியாக கவுதமியையே நடிக்க வைக்கவும் முயற்சி மேற்கொண்டுள்ளனர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே