Day: February 28, 2014

கெய்லின் சாதனையை முறியடித்து கோஹ்லி உலக சாதனை!…கெய்லின் சாதனையை முறியடித்து கோஹ்லி உலக சாதனை!…

பங்களாதேஷ்:-இந்திய அணியின் தற்காலிக கேப்டன் வீராட் கோலி வங்காள தேசத்துக்கு எதிராக நேற்று சிறப்பாக விளையாடி சதம் அடித்தார். 131–வது ஒருநாள் போட்டியில் விளையாடும் அவருக்கு இது 19–வது செஞ்சூரி ஆகும். தனது 124–வது இன்னிங்சில் அவர் 19–வது சதத்தை கடந்தார்.

பந்தயக் குதிரைக்கு அதிகபட்ச தொகையை கொடுத்த மல்லையா!…பந்தயக் குதிரைக்கு அதிகபட்ச தொகையை கொடுத்த மல்லையா!…

பெங்களூர்:-கர்நாடகாவைச் சேர்ந்த சாராய சாம்ராஜ்யபதியான விஜய் மல்லையாவின் கிங்பிஷர் ஏர்லைன்ஸ் கோடிக்கணக்கான நஷ்டத்தில் தடுமாறிக் கொண்டிருக்கின்றது. ஆனால், அவரது பன்முக வர்த்தக ஈடுபாடுகளில் ஒன்றான குதிரைப் பந்தயத்தில் கோடிக்கணக்கான தொகையை அவர் சமீபத்தில் முதலீடு செய்துள்ளார். கடந்த 1992ஆம் ஆண்டு பெங்களூருவின்

வேட்பாளர்களுக்கு ரொக்கமாக பணம் தர தேர்தல் கமிஷன் தடை!…வேட்பாளர்களுக்கு ரொக்கமாக பணம் தர தேர்தல் கமிஷன் தடை!…

புதுடெல்லி:-பாராளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில், தேர்தல் கமிஷன், அரசியல் கட்சிகளுக்கான வரைவு வழிகாட்டு நெறிமுறைகளை கடந்த செப்டம்பர் மாதம் வெளியிட்டது. அதற்கு அரசியல் கட்சிகள் தங்கள் பதிலை தெரிவிக்க வேண்டும் என்று கூறி இருந்தது. இந்நிலையில், அந்த வழிகாட்டு நெறிமுறைகளில் திருத்தம்

காங்கிரசில் இணைந்தார் நடிகை விஜயசாந்தி!…காங்கிரசில் இணைந்தார் நடிகை விஜயசாந்தி!…

புதுடெல்லி:-பிரபல சினிமா நடிகையும் தெலுங்கு தேசக்கட்சியின் எம்.பி.யுமான விஜயசாந்தி இவருக்கும் தெலுங்கு தேசக்கட்சி தலைவரான சந்திரசேகர ராவுக்கும் இடையே கருத்து வேறுபாடு இருக்கும் நிலையில், இன்று காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தியை சந்தித்த பின்னர் காங்கிரஸில் இணைவதாக அறிவித்தார். காங்கிரஸ்

ஹைவே (2014) திரைவிமர்சனம்…ஹைவே (2014) திரைவிமர்சனம்…

டெல்லியைச் சேர்ந்த பணக்காரரின் மகள், ஹீரோயின் அலியா பட். விடிந்தால் திருமணம் நடக்கும் சூழலில், தன் வருங்காலக் கணவனோடு காரில் ஹைவேஸில் செல்லும் ஆசையைச் சொல்லி இருவரும் கிளம்புகிறார்கள். ஒரு பெட்ரோல் பங்கில் வைத்து அவளைக் கடத்திச் செல்கிறது ஒரு கும்பல்.

இந்த வார பாக்ஸ் ஆபீஸ்…இந்த வார பாக்ஸ் ஆபீஸ்…

இந்த வார பாக்ஸ் ஆபீசில் பெரிய மாற்றம் இல்லை என்றாலும் கடந்த வாரம் வெளியான ஆகா கல்யாணம் போன்ற படங்கள் நல்ல வசூல் செய்து இந்த வார பாக்ஸ் ஆபீசில் இடம் பெற்றுள்ளன. சென்னையில் வசூலின் அடிப்படையில் முதல் இடத்தை இது