கெய்லின் சாதனையை முறியடித்து கோஹ்லி உலக சாதனை!…கெய்லின் சாதனையை முறியடித்து கோஹ்லி உலக சாதனை!…
பங்களாதேஷ்:-இந்திய அணியின் தற்காலிக கேப்டன் வீராட் கோலி வங்காள தேசத்துக்கு எதிராக நேற்று சிறப்பாக விளையாடி சதம் அடித்தார். 131–வது ஒருநாள் போட்டியில் விளையாடும் அவருக்கு இது 19–வது செஞ்சூரி ஆகும். தனது 124–வது இன்னிங்சில் அவர் 19–வது சதத்தை கடந்தார்.