7வீரம்:-
கடந்த வாரம் பாக்ஸ் ஆபீசில் 4ம் இடம் பெற்றிருந்த வீரம் திரைப்படம் சென்னையில் மொத்தம் 44 ஷோவ்கள் ஓடி ரூ. 2,41,592 வசூல் செய்து பாக்ஸ் ஆபீசில் 7ம் இடம் பெற்றுள்ளது.
6.ஜில்லா:-
கடந்த வாரம் பாக்ஸ் ஆபீசில் 5ம் இடம் பெற்றிருந்த ஜில்லா திரைப்படம் சென்னையில் மொத்தம் 48 ஷோவ்கள் ஓடி ரூ.2,24,244 வசூல் செய்து பாக்ஸ் ஆபீசில் 6ம் இடம் பெற்றுள்ளது.
5.சந்திரா:-
கடந்த வாரம் வெளியான சந்திரா திரைப்படம் சென்னையில் மொத்தம் 36 ஷோவ்கள் ஓடி ரூ.1,78,571 வசூல் செய்து பாக்ஸ் ஆபீசில் 5ம் இடம் பெற்றுள்ளது.
4.புலிவால்:-
கடந்த வாரம் பாக்ஸ் ஆபீசில் 3ம் புலிவால்திரைப்படம் சென்னையில் மொத்தம் 140 ஷோவ்கள் ஓடி ரூ. 10,90,568 வசூல் செய்து பாக்ஸ் ஆபீசில் 4ம் இடம் பெற்றுள்ளது.
3.கோலி சோடா:-
கடந்த வாரம் பாக்ஸ் ஆபீசில் 2ம் கோலி சோடா திரைப்படம் சென்னையில் மொத்தம் 132 ஷோவ்கள் ஓடி ரூ. 13,39,140 வசூல் செய்து பாக்ஸ் ஆபீசில் 3ம் இடம் பெற்று பின்தங்கியது.
2.பண்ணையாரும்,பத்மினியும்:-
கடந்த வாரம் பாக்ஸ் ஆபீசில் முதல் இடம் பெற்றுந்த பண்ணையாரும்,பத்மினியும்திரைப்படம் சென்னையில் மொத்தம் 216 ஷோவ்கள் ஓடி ரூ. 50,47,328 வசூல் செய்து பாக்ஸ் ஆபீசில் 2ம் இடம் பெற்றுள்ளது.
1.இது கதிர்வேலன் காதல்:-
கடந்த வாரம் பெரும் எதிர்பார்ப்புடன் வெளியான இது கதிர்வேலன் காதல் திரைப்படம் சென்னையில் மொத்தம் 252 ஷோவ்கள் ஓடி ரூ. 1,15,09,144 வசூல் செய்து பாக்ஸ் ஆபீசில் முதல் இடம் பெற்றுள்ளது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி