8.இங்க என்ன சொல்லுது:-
கடந்த வாரம் வெளியான இங்க என்ன சொல்லுது திரைப்படம் சென்னையில் மொத்தம் 172 ஷோவ்கள் ஓடி ரூ.15,76,520 வசூல் செய்து பாக்ஸ் ஆபீசில் 8ம் இடம் பெற்றுள்ளது.
7.உ:-
கடந்த வாரம் வெளியான உதிரைப்படம் சென்னையில் மொத்தம் 18 ஷோவ்கள் ஓடி ரூ.55,962 வசூல் செய்து பாக்ஸ் ஆபீசில் 7ம் இடம் பெற்றுள்ளது.
6.ரம்மி:-
பெரும் நட்சத்திர பட்டாளம் நடித்து வெளியான ரம்மி திரைப்படம் சென்னையில் மொத்தம் 208 ஷோவ்கள் ஓடி ரூ.24,61,760 வசூல் செய்து பாக்ஸ் ஆபீசில் 6ம் இடம் பெற்றுள்ளது.
5.ஜில்லா:-
கடந்த வாரம் பாக்ஸ் ஆபீசில் 2ம் இடம் பெற்றிருந்த ஜில்லா திரைப்படம் சென்னையில் மொத்தம் 64 ஷோவ்கள் ஓடி ரூ. 5,87,550 வசூல் செய்து பாக்ஸ் ஆபீசில் 5ம் இடம் பெற்றுள்ளது.
4.வீரம்:-
கடந்த வாரம் பாக்ஸ் ஆபீசில் 1ம் இடம் பெற்றிருந்த வீரம் திரைப்படம் சென்னையில் மொத்தம் 108 ஷோவ்கள் ஓடி ரூ.11,96,310 வசூல் செய்து பாக்ஸ் ஆபீசில் 4ம் இடம் பெற்றுள்ளது.
3.புலிவால்:-
கடந்த வாரம் வெளியான புலிவால்திரைப்படம் சென்னையில் மொத்தம் 108 ஷோவ்கள் ஓடி ரூ. 16,71,480 வசூல் செய்து பாக்ஸ் ஆபீசில் 3ம் இடம் பெற்றுள்ளது.
2.கோலி சோடா:-
பல பாராட்டுகளை பெற்ற கோலி சோடா திரைப்படம் சென்னையில் மொத்தம் 140 ஷோவ்கள் ஓடி ரூ. 22,74,696 வசூல் செய்து பாக்ஸ் ஆபீசில் 2ம் இடம் பெற்றுள்ளது.
1.பண்ணையாரும்,பத்மினியும்:-
கடந்த வாரம் வெளியாகி அணைத்து படங்களின் வசூலையும் முறியடித்த பண்ணையாரும்,பத்மினியும்திரைப்படம் சென்னையில் மொத்தம் 177 ஷோவ்கள் ஓடி ரூ. 76,44,758 வசூல் செய்து பாக்ஸ் ஆபீசில் முதல் இடம் பெற்றுள்ளது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி